பக்கம்:தரும தீபிகை 3.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104.8 த ரும பிே ைக எவ்வழியும் உன் நிலைமையைச் செவ்வையாகச் சிக்தனே செய்த உய்யும் வழியை ஒர்ந்து கொள்ளுக. எய்திய பிறவிக்கு இனிய பயனை அடைவது கிவ்விய மகிமையாகிறது. 499. வீடுநிலம் மாடுமனே வேண்டுமென வேனவா வோடு வருந்தி உழல்கின்ருய்-கூடு பிரிந்தபொழு துன்னேடு பின்வருவ தென்னே தெரிந்து தெளிக திறம். (க) இ-ள் மனேவி விடு மாடு கிலம் முதலாகப் பலவகையான இன்ப கலங்களைப் பெரிதும் வி ரும்பிப் பேசாசையோடு அலைகின்ருய்; உயிர் பிரித்த போகும் பொழுது உன்னேடு உடன் வருவது என் னே? அதனே உணர்ந்து தெளிக என்பதாம். உடல் உயிர் இ. ண்டும் ஒருமையாய் மருவி உருவமாய் வெளியே உலாவி வருகின்றன. இளமை மூப்பு முதலிய நிலைகளை அடைந்து உடல் விாைந்து அழிகின்றது. உயிர் என் டிம் யாண் டும் கித்தியமாய் கிலைத்து கிம்கிறது. அழிக்க ஒழிக்க போகின்ற உடலை விழைந்து பேணுவதும் அழியாக உயிர்க்கு உரிய ஆனக்க கிலையை மறந்து விடுவதும் மாய மயக்கமாய் விளைந்திருக்கின்றன. உடலை வளர்த்து மினுக்கி உல்லாசமாய் வாழும் பொருட்டு மனிதன் பல வசதிகளைக் தேடிப் படாத பாடுகள் படுகிருன். கான் நாடிய பொருள்கள் கைகூடிய வுடனே மேலும் மேலும் ஆசை பெருகி எழுகிறது. அளவு மீறி எழுத்த பொழுது அது பேராசை ஆகிறது; ஆகவே ஆன்ம நிலையை மறந்து அவல நிலை களில் விாைந்து எல்லையில்லாத அல்லல்களில் எவரையும் அ.தி. இழித்துபடச் செய்கின்றது. - தேக யாத்திசைக்கு வேண்டிய போகங்களை விளைத்துக் கொண்டு ஆன்ம கலனேக் கருதி ஒழுகுபவன் மேன்மையான கிலே களே மேவி மகிழ்கிருண். அவ்வாறு கருதியுணாதவன் வெவ்விய துயரங்களில் அழுத்தி எவ்வழியும் இழிவாய்க் கழிக்க உழலு கிருன். உண்மையான உறுதிகலனே மறந்த புன்மைநிலைகளில் புல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/277&oldid=1326032" இலிருந்து மீள்விக்கப்பட்டது