பக்கம்:தரும தீபிகை 3.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. உ தி. I (). () யாடி ஒடுதலால் புல்லிய ஆசை மனிதனே கிலே குலைத் து நீசப் படுத்தி விடுகிறது. அவல ஆவல்கள் கவலைகளாய்க் கனித்து வரு கின்றன. வேனவா என்றது வேட் ை அவா என்னும் இரு மொழி களும் மருவி ஒரு பெயராய் வக்கது. பெயாமைதி இயலுரிமை யை இனிது விளக்கியுளது. ஒரு பொருளைப் பெற வேண்டும் என்று உள்ளம் விழைந்து நிற்பது வேட்கை அதனை மேலும் மேலும் அடைய வேண்டும் என்னும் ஆவலோடு நீண்டு கிற்கும் ஆசை அவா என்க. செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் ஐயென் இறுதி அவா முன் வரினே மெய்யொடும் கெடுதல் எ ன்ப ஞா புலவர்: டகாரம் ைகாரம் ஆதல் வேண்டும். (தொல்காப்பியம்) இக்க இயல்வி கியை ஈண்டு உணர்ன்து கெ ஸ்ள வேண்டும் தான் சகமாய் வாழ வேண்டும் என்றே யாண்டும் மனிதன் ஆவலோடு மூண்டு முயன்.அ வருகிருன் எது சகம்? உண்மை யான இன்பம் எவ்வழியில் செவ்வையாய் விளைந்த வருகிறது: எதனை உறுதியாக அடைய வேண்டும்? என்னும் இன்னவாருன விசாரணையை யாதும் எண்ணுமலே கண்ணயர்ந்து போகின்ருன். கண்ட காட்சிகளிலேயே களிப்பு மீதார்த்து காலம் கழித்து ஒழி வ. சாலவும் இளிவாம். கூடு பிரிந்த பொழுது உன்னேடு பின்வருவது என்னே? இந்தக் கேள்வியைத் தன்னுள் வினவி ஒவ்வொருவரும் உண் மையை நாளும் ஒர்ந்து உணய வேண்டும். தன்னுடைய நிலைமையைக் கனியே இனிது ஆசய்கின்றவன் அரிய பல நன்மைகளை எளிகே ெ 1ற்துக் கொள் கிருன். 500. உள்ள பொழுதே உறுதிகலம் ஒராமல் எள்ளலுற ஒடி இழிகின்ருய்-வெள்ளங்தான் போயொழிந்த பின புர்ே புக்குண்ன வந்தான் போல் நீயழிவாய் நின்று கினே. (α)) இ_ள் காலம் இருக்கும் பொழுதே உயிர்க்கு உ ம.கி லைனக் கரு 132

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/278&oldid=1326033" இலிருந்து மீள்விக்கப்பட்டது