பக்கம்:தரும தீபிகை 3.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10:50 த ரும தி பி ைக இக் கொள்ளாமல் விருதாவாய் அலைகின்ருய்! வெள்ளம் போன பின் நீர் பருக வக்கவன் போல் கீ மறுகி அயர்வாய் என்பதாம். உறுதிகலம் என்றது என்றும் அழியாக இன்ப நிலையை. கிக்கியமான அக்க உத்கம ஆனக்க கிலையை எவன் அடைந்து கொள்கின்ருனே அவன் முத்தன் ஆய் முதன்மை பெற்று கித் ஒன்ருன். பிறந்த சிவகோடிகளுள் அத்தகைய இனிய கிலேமை யை எய்தியவன் கனி முதல் தலைமையில் கிலவி மிளிர்கின்ருன். பிறவி யாண்டும் எவ்வகையிலும் துயரமானது ஆகலால் அதனைத்தாண்டி உய்வதே தத்துவஞானமாய் நீண்டு கிலவுகிறது. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை.” (குறள், 362) இந்த மறைமொழி பிறவியின் துயரையும், பிறவாமையின் உயர்வையும் தெளிவாக உணர்த்தியுளது. கான் பாண்டும் இன்ப ததை அடைய வேண்டும் என். எவன் விரும்புகிருனே, அவன் எவ்வாற்ருனும் பிறவியை அடையாமல் தன்னைப் பேணிக் கொள்ள வேண்டும் என்க. பிறவி எக்க வகையிலும் துன்பம் ஆகலால் அகனே நீங்கி உய்யவே சிவகோடிகள் யாண்டும் எங்கியுழல்கின்றன. தெளிவான வழி தெரியாமையால் இளி வழிகளில் இழிக் து களி மயக்கோடு சுழன்று வருகின்றன. பழியான வாசனைகளில் படிந்து பழகின - விய விழி கிறந்து காணுமல் வினே அலைந்து திரிகின்றன. சுத்த எண்ணங்களாலும், நல்ல கருமங்களாலும் சித்தம் தெளிகின்றது; அது தெளியவே ஞான ஒளி உதயமாய் கலம் பல காண்கின்றது; அங் த ஞானக் காட்சி கண்ணிய பொழுது பிறவியின் ஈனங்களும், இழி தயாங்களும எளிதே தெரிகின்றன: அங்கனம் தெரிந்த ஞானிகள் பிறப்பின் அல்லல்களே எண்ணி உள்ளம் கலங்கி உய்தி காண மூண்டு உறுதியோடு விாைன்ெ ருர். பிறவித் துயரங்களைக் குறித்து அவர் கருதிச் சொல்வியுள்ள காட்சிகள் கொடிய பரிபவங்களாய்ப் பெருகியுள்ளன. சில அய லே வருகின்றன. கஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம் தன் முதல் முருக்க கென் முதல் குழ்ந்த ர்ேச்சிறு பாம்புதன் வாய்க்கு எதிர் வங்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/279&oldid=1326034" இலிருந்து மீள்விக்கப்பட்டது