பக்கம்:தரும தீபிகை 3.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. உ கி. 105 || தேரையை வவ்வி யாங்கு யான் முன் கருவிடை வந்த ஒருநாள தொடங்கி மறவா மறலி முறைபிறழ் பேழ்வாய் அயிற்றலை அன்ன எயிற்றிடைக் கிடங்தாங்கு அருள் கனி யின்றி ஒருவயிறு ஓம்பற்குப பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருங்தி அயர்த்தனன் இருந்தும் போலும் பெயர்த்து கின்று எண்தோள் வீசிக் கண்டோர் உருகத் தொல் எயில் உடுத்த தில்லை மூதார் ஆடும் அம்பலக் கூத்தனேப் பாடுதல் பரவுதல் பணிதலோ இலமே ' (கோயின்ைமணிமாலை) பிறவித் துயரைக் குறித்துப் பட்டினத்தார் இவ்வாறு வருக்கியிருக்கிரு.ர். ஒரு கொடிய கச்சுப் பாம்பு, வயலுள் சிறிய சீர்ப் பாம்பைப் பிடித்துக் கொண்டது; அது ஒரு கவளே யைக் கவ்வியிருந்தது; அங் கப் பாம்பின் வாய்த தே ைபோல் எமன் வாயில் அகப் ட்டு அல்லல் பல அடைந்தும் புல் விய போ கங்களை நுகர்த்து உள்ளம் களித துக் கிரிந்து உன்னை மறந்து எல்லையில்லாக பிறவிகளில் இழிந்து அலைக்து கொங்கேன்; அக்தோ! தில்லைப்பாமனே! என்று உள்ளப உருகி அடிகள பாடி யுள்ளார். உரைகளில் பொதித்துள்ள உறுதியுண்மைகளை ஊன்றி யுணர்ந்து கொள்ள வேண்டும். எங்கும் தன்பச் சூழல்களே கிறைக்கிருத்தும் சிறிது பொரு ளைக் கண்டும், இனிய உணவுகளே உண்டும் அழகிய மங்கையசை முயங்கியும் மனிதன் கொஞ்சம் நெஞ்சம் களித்துக் கொள்கிருன் . அந்த அற்பக் களிப்பும் அவலமாய் முடிகின்றது. 'இருங்தா தலப்பரப்பில் இடுக.கண்மேல் இடுக்கண் எய்தி இமைப்பில் வீங்து வருங்துமானுடப் பிறப்பில் மங்கைகல்லா பொடு மயங்கி மகிழ்ந்து கோடல் பருந்தின்வாய்ப் படும்.அரவம் பிடித்தமண் டுகம் கொள் சிறு பறவை செங்தேன் அருங்துமாறு ஒப்பதல்ை ஆங்க.துசிற் றின்ப மெனல் ஆயிற்றன்றே. (மெய்ஞ்ஞான விளக்கம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/280&oldid=1326035" இலிருந்து மீள்விக்கப்பட்டது