பக்கம்:தரும தீபிகை 3.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1052 த ரும பிே ைக கருடன் ஒரு பாம்பைப் பிடிக்கது: அக்தப் பாம்பு ஒரு தவளையைக் கடிக் சது; அக்கக் கவளே ஒரு வண்டைக் கவ்விக் கொண்டது; இப்படி அல்லலான அபாய நிலையிலுள்ள அக்க வண்டு ஒரு துளி கேனே உண்டு மகிழ்ந்து கொண்டது; التتار التقي போல் பல துன்பங்களிடையே மனிதன் மங்கையசை மருவி மகிழ்த்து கொள்வது என அவனது சிற்றின்ப கிலையை இது இங் கனம் இகழ்த் திருக்கிறது. உருவக கிலைகள் துக்க பாம்பரைகளை ஒக்க கோக்கி உணர்ந்து கொள்ள வன்துள்ளன. யானை துரப்ப அரவுறை ஆழ்குழி நானவிர்ப் பற்றுபு காலும் ஒருவன் ஒர் தேனே இழிதுளி நக்கும திறத்தது மானுயர் இன்பம் மதித்தனே கொள் .ே (சூளாமணி) மானுட வாழ்வின் இன்ப கிலேயை இது வாைக்து காட்டி யுளது. தன்பக் கலிப்புகளுள்ளே துளி அளவு இடையே சிற களி மயக்கம் என விழி தெளிய வெளியிட்டது. ஒளி தெளித்து உய்தி காண. அடுகளி தொடர வீழ ஐந்தலே நாகம் கான இடிகின ற்று அறுகின்வேரை ப் பற்றிஞான்றிட அவ்வேளைக் கடுகஒர் எலியும் வந்து கறித்திட் அதில்கின் ருே னுக்கு இடைதுணி தேனக்கு இன்பம் போலுமிப் பிறவி யின்பம். ஒருவன் அடவிக்குப் போயிருக்கான்; அங்கே ஒரு பெரிய மகயான அவனக் கண்டு து சக்தியது; அவன் அஞ்சி ஒடினன்; அது பின் தொடர்ந்து முடுக்கியது ; கெடித ஒடி முடிவில் இரு புறமும் மாப் புதர்கள் அடர்க்க சி. வழியே புகுக் கான்; கரியும் நெருங்கியது; உயிருக்கு அஞ்சி எ கிாேயிருக்க பாழ்ங்கிணற்றில் தாவினுன்; அடியில் ஒரு கொடிய பாம்பு படம் எத்ெதுச் சிறியது; அதற்குப் பயந்து அயலே வார்க்து தெர்ங்கிய அறுகம் புல்லைப் பற்றித் தாங்கினன்; அந்தப் புல்லையும் இாண்டு எலிகள் வந்து, கடித்துக் கொண்டிருக்தன; அந்த நிலையில் அவலமாய்த் தொங் க்ெ கிடங்க அவன் முதுகில் சில தேன் துளிகள் விழுந்தன: மேலே நோக்கினன்; அயலே கின்ற பெரியமாக்திவிருத்து இருல் உடைந்து தேன் சிக்கியது. ஆதலால் அதற்கு நே.ே நாவை நீட்டி ச் சில துளிகளே நக்கி உளம் உவன்தான். அதிபரிதாபமான கொடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/281&oldid=1326036" இலிருந்து மீள்விக்கப்பட்டது