பக்கம்:தரும தீபிகை 3.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. உ று தி. 1 () on 3 துய நிலையில் உள்ள அவன் ஒரு தளி கேனே நக்கி உள்ளம் உவக்கது போல் எல்லையின் லாத அல்லல்களிடையே .அருங்கல் பொருக்கல்களில் மனிதன் கொஞ்சம் இன்பம் கண்டு இறு மாந்து திரிகிருன். உருவகத்தை ஊன்றி நேர்க்கிப் பொருள் நிலைகளை ஒtந்து கொள்க. அடுகரி என்றது எமனே; ஐக்கலை நாகம் என்ற த ஐ பொறி களின் வெறிகளை, இடிகின என்றது பிறவியை, அ. கம்புல் என்ற து ஆயுளே: எ வி கறிக் கது என்றது பகல் இாவாய்க் கழி னெற நாள களை இவ்வாறு நாளும் அழிவு கிலையிலுள்ள மனிதன் இழி போகங்களை து கர்ந்து களிமிகுத்து வருகிருன் என்க. மானிட வாழ்வு இவ்வளவு ஊனமுடையதாயுளது உண்மை கெனிந்து உறுதி கலனே ஒர்த்து உய்தி பெறுக. வான் எழுந்த வில்லும் வருதிறையும் மின்னுமபோல் ஊன் அழிந்து போகுமென ஒர்ந்திருந்தும்-ஆன உறுதியொன்றும் செய்யாமல் உள் ளம் செருககி வறிதொழிதல் வன்பாவ மாம். கிலைமைகனேக் கருதி யுணர்த்து கித்திய சலன அடைக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. மன அ. கி மகிமை மிக வுடையது. அது சீவ ஒளி. ஆக்கக்கின் அதி தேவதை. ஊக்கத்தின் உயிர். அதல்ை உயர் கலங்கள் உளவாகின்றன. துயரினங்கள் ஒழிகின்றன. செயல் இயல்கள் கெளிகின்றன. அகனே இழக் கவர் இழிந்து கழிகின் ருர், அடைக்கவர் உயர்த்து திகழ்கின்ருர். சிறக்க உறுதி கெளின், உய்கியாகின்றது. டும்-வது உம.கி முற்றிற் று. --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/282&oldid=1326037" இலிருந்து மீள்விக்கப்பட்டது