பக்கம்:தரும தீபிகை 3.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம் பத் தோ ராம் அ தி கா ம். இ த ம். அஃதாவது எவ்வுயிர்க்கும் இனியனுப் இதம் புரிவது. பிற வுயிர்க்கு உதவுவது கன்னுயிர்க்கு உயர்ந்த உறுதிகலனுய் விளைக் து வருதலால்.அவ்வுறவுரிமை கருதி.அதன்பின் இது வைக்கப்பட்டது. 501. என்றும் எவர்க்கும் இனியய்ை ஒர்மனிதன் ஒன்றி ஒழுகின் உயர்பானம்-கன்றி புரியும் அளவே புனிதரிலே பொங்கித் தெரியும் வெளியே திகழ்ந்து. (க) இ-கள் எவ்வுயிர்க்கும் எஞ்ஞான்றும் இனியனப் ஒரு மனிதன் இதம் புரிந்த ஒழுகிவரின் அவன் உயர்ந்த பாய்ை ஒளி மிகுந்து திகழ்வான்; தன்மை புரியும் அளவே புனிதகிலை வெளியே தெளி வாய் விளங்கும் என் க. இது, மனிதனது புனித கிலையை உணர்த்துகின்றது. உயர்ந்த இன்ப கலங்களையே மனிதன் பாண்டும் இயல்பாக விழைந்து வருகிருன். கான் விரும்பியதை விரும்பியபடியே பெரும்பாலும் அடைந்து கொள்ள முடியாமல் அவலமடைந்து கிற்கிருன் கவருண அக்கிலைக்கு மூல காரணம் தன்னிடமே உள் ளது என்பதை அவன் உணர்ந்து கொள்வதில்லை; உண்மையை ஊன்றி உணாமையால் எல்லா வழிகளிலும் புன்மையாய் இழித்து கனக்கு இதத்தை நாடுகின்றவன் என்றும் இகம் உடையவ குய் எவ்வழியும் நன்கு ஒழுகி வர வேண்டும். இது கிக்கியமான சத்திய நியதி. உத்கம நிலைகளுக்கெல்லாம் இதம் உள் மூலமா யுள்ளது. இதய பரிபாகமான இனிய நீர்மையே இதம் என வக்கது. இதம்=இனிமை, நன்மை. இகத்திற்கு எதிர்மொழி அகிதம் என கேர்ன்தது. அகிதம்=கொடுமை, தீமை. இதம் உயிர்களை உயர்கதியில் உய்க்கின்றது. அகிதம் அதே சகதியில் ஆழ்த்துகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/283&oldid=1326038" இலிருந்து மீள்விக்கப்பட்டது