பக்கம்:தரும தீபிகை 3.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. இ த ம். 1059 பசி காகம் முதலியவற்ருல் வாடி அலமருகிற உயிர்களுக்குக் கண்ணுே டி உபகாரம் செய்கின்ற மனிதனைக் கடவுள் கண்ளுேடி நோக்கி எண்ணுேடியருள்கின் ருர். உயிரினங்கள் எல்லாம் கடவுளுடைய உடைமைகள் ஆக லால் அங்கச் சீவர்களுக்குச் செய்யும் உதவியைத் தேவன் உவந்து கொள்கிருன். எவ்வுயிரின் உள்ளும் இறைவனுளன் என்றறிந்தேன் எவ்வுயிர்க்கும் செய்தேன் இதம். உயிர்கள் யாவும் பாமன் உருவங்கள் என்னும் உண்மை யுணர்வு உதயமாயின் அக்த மனிதன் பெரிய ஞானியாய் பாண்டும் இனியனவே செய்ய நேர்கின்ருன். “There is one life in all, and that life is God.”(One self)

  • னல்லாவற்றிலும் ஒரு சிவன் உளது; அதுதான் கடவுள்' என்னும் இது ஈண்டு அறிய வுளியது. யாண்டும் இறைவன் பாவி யிருக்கும் இயல்பினே உணர்ந்து எவ்வழியும் இதமே செய்க.

அரிய கருணேயால் பெரிய மனிதர் ஆனர். பெருமைக்கு உரிய உாைகல்லே இது உணர்த்தி யுள்ளது. உள்ளம் உருகி எவ்வளவுக்கு எவ்வளவு உதவி புரிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அவ்வுயிர் உயர்ந்து போகின்றது. பிற வுயிர்கள் பால் அன்பு புரிந்து உதவி வருவதில் தன் உயிர் இன்ப கிலேயமாய்க் கழைத்து வருகிறது. உபகாரம் கரும வுருவம் ஆக லால் அதனே யுடையவர் பெரு மகிமைகளை அடைகின்றனர். இகம் புரிகின்ற வன் இன்ப வித் தக்களை விதைத் து வருகி ரு ன். இடர் புரிவதால் துன்பங்கள் விஃா து வரும் ஆதலால் அகன யாண்டும் பாரிடமும் செய்யா கிருப்பதே மெய்யான தவமாம். உய்தி யுனா உயிர் உயர்கிறது. உன் உயிர் போக நேர்ந்தாலும் பிறர்க்கு ஊறு செய்யாதே என்ற த கயா கருமத்தின் கத்துவ முடிவாய் கின்றது. தன்னுயிர் ப்ேபினும் செய்யற்க தான் பிறிது இன்னுயிர் நீக்கும் வினே. ( குறள், 327)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/288&oldid=1326044" இலிருந்து மீள்விக்கப்பட்டது