பக்கம்:தரும தீபிகை 3.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1060 த ரும தி பி ைக முன்னிலை ஏவலால் சிவர்களுக்கு இவ்வாறு தேவர் உபதே சித்திருக்கிருர். தன்னைக் கொல்ல வந்த பசுவைக் கொல்லு என் உம் பழமொழியை எ கிர்மறுத்து இக்க அருள் மொழி பொருள் பொகிந்து வந்துள்ளது துயாைப் பொறுத்துக் கொள்ளுவதில் புண்ணிய மும் தெய்வ உரிமையும் உண்டாகின்றன; பொறுக்காமல் ஒறத் து கிற்பதில் அவை இாண்டும் இல்லாமல் போகின்றன. துயர் தாங்கி உயிர் நீங்கின் அ.தி உயர் பேரின் பமாய் ஒங்கு கின்றது; அந்த உண்மையை நோக்கி இக நீர்மையான இந்த கன் மையைக் கடைப் பிடித்து ஒழுக வேண்டும் என்க. பாண்டும் இதம் செய்; எவ்வகையினும் இடர் செய்யாதே. 50.3. தன்னலமே நாடித் தவித்துழலு மானிடருள் மன்னலம் காண்போன் மகாணுகிப்-பன்னலமும் மேவ விளங்கி வியனுலகில் என்றுமே தேவனென நிற்பன் தெளிந்து (உ) இ-ள் தனக்கே நலத்தை நாடி யாண்டும் கவித்து உழலுகின்ற மா னிடருள் பிறர்க்கு இகத்தைப் புரிபவன் பெரிய மகான் ஆய் அரிய தெய்விக கிலையை அடைகின்ருன்; இவ் அண்மையைத் தெளிக் த உய்தி பெறுக என்பதாம். தன்னைச் சார்ந்துள்ளவர்கள் அளவிலேயே மனிதனுடைய அன்புரிமைகள் மருவி கிற்கின்றன. கன்னுடைய மனேவி மக்கள் ஒக்கல் என இன்னவா. பக்கம் படர்ந்து தொடர்ந்து அபிமான ங்கள் புரிந்து வருதலே மனித இயல்பாய் விரிந்து வருகிறது. இந்த நிலையிலிருந்து மேலே சென்ற பொழுது தான் அந்த மனி தன் பெரியவனுய் அரிய மேன்மைகளே அடைகின்ரு ன். உள்ளம் சுருங்கி உதவி கிலே குன்றியிருக்கும் அளவும் அவன் சின் ன மனிதனுகவே சி.டிமையில் உழலுகின்ருன். பிறருடைய நலத்தைச் சிறிதும் நாட ம ைகன் ன ல கதையே பெரிதும் காடிப் பேயாய்த் திணிவது மாய வுலகின் மயக்கமாயுள்ளது. தன் நலமே காடித் தவித்து உழலும் மானிடர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/289&oldid=1326045" இலிருந்து மீள்விக்கப்பட்டது