பக்கம்:தரும தீபிகை 3.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. இ த ம். 106.1 என்றது மனித வாழ்வின் பரிதாபகிலையை இனிது காண வக்கது. சுயநலம் என்பது இயல்பாகவே சூழ்ந்திருக்கலால் அதில் ஆழ்ந்து மூழ்கி அவல நிலையில் யாவரும் வீழ்த்து கிடக்கின்றனர். தன் வயிறு கிறைக்கால் போதும் எனக் கன்னலமே கருதிப் பிறர்க்கு இதம் பாதும் பேணுதிருப் பின் அது பேய் வாழ்வு, காய் வாழ்வு என்று பிழை மிகப் படுகின்றது. ஒக்க மக்களுக்கு உள் ளம் இாங்கி உதவி செய்யாதவன் செக்த சவம் என என்னாப் படு தலால் இகாலம் இல்லாத வாழ்வு எவ்வளவு இழிவடைகின்றது! என்பது தெளிவாகி கின்றது. நேய நெஞ்சோடு உதவி புரிகின்றவரைக் காயர் என்ற உல கம் உவன்து போற்றுகின்றது; அவ்வாறு உதவாதவரை பேய்கள், காய்கள் என்று பிழை பேசி இகழ்ந்து போகின்றது.

சேய்போல் உலகத் துயிாையெல்லாம் எண்ணிச் சேர்ந்து பெற்ற தாய்போல் உரைப்பர் சன்மார்க்க சங்கக் கவர் சாற்றும் எட்டிக் காய்போல் பிறர்கமைக் கண்டால் கசக்துட் கடுகடுக்கே

நாய்போல் குாைப்பர் துன்மார்க்க சங்கக் கவர் எனிலக்கே. (அருட்பா) சன்மார்க்கர் இயல்பும் துன்மார்க்கர் கிலையும் இகில் குறிக் கப்பட்டுள்ளன. இனிய பண் போடு இதம் புரிபவர் உயர்க்க மகா ைகளாய்ச் சிறந்து விளங்குகின்றனர்; அங்கனம் இல்லாத வர் இழிக்க புல்லாாய்க் கழித்து ஒழிகின்றனர். செயல் இனிமையாய போது உயர்வு தனிமையாய் ஒளி பெ. கின்றது. எவ்வுயிர்க்கும் இத க்கை காடிவரின் அவ்வுயிர் திவ்விய தேசோடு சிறந்து கிகழ்கின்றது. மன் ன லம் காண் போன் மகான். பெரிய மகான்களுடைய கன்மையை இது அறிய வக்கது. மன் கல . கான மது பிற லமுடையா ப் இன்புறும் வழியை. பிற உயிர்கள் நலமடையும்படி இகம் புரிந்து ஒழுகுபவர் உயர்ந்த மகான்களாய ஒளி பெ.மு.க. வயன சி. இனிய உதவி அரிய தெய்வ பதவியை விாைவில் அருளுகினறது. அயலார் இன்புறம் செயலை யுடையவன் இயல்பாகவே எங்கும் உயர்வெய்தி கிற்கின் மூன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/290&oldid=1326046" இலிருந்து மீள்விக்கப்பட்டது