பக்கம்:தரும தீபிகை 3.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1062 த ரும தி பி ைக புகழும் புண்ணியமும் உபகாரங்களால் விளைக் து வருதலால் உபகாரிகள் இப்மை மறுமை என்னும் இருமைகளிலும் இசை பெற்று மகிழ்கின்ருர். 'உலகத் தோரே பலர்மற் செல்வர் எல்லா ருள்ளும்ாகின் நல்லிசை மிகுமே செயலமை கண்ணிச் செரலர் வேங்தே! பரிசிலர் வெறுக்கை! பாணர் நாளவை! வாணுதல் கணவ மள்ளர் ஏறே! வசையில் செல்வ! வான வரம்ப! இனியவை பெறினே தனிதனி நுகர்கேம் தருகென விழையாத் தாவில் நெஞ்சத்துப் பகுத்துாண் தொகுத்த ஆண்மைப் பிறர்க்கென வாழ்திங் யாகன் மாறே. (பதிற்றப்பத்து) காப்பியனர் என்னும் சங்கப் புலவர் ஒரு சேர மன்னனேக் குறித்து இங்ானம் பாடியிருக்கிருர் பலர்க்கும் உதவி புரிந்த நீ பிறர்க்கு என வாழ்தி ஆதலால் உன் புகழ் உலகில் உயர்ந்துளது எனப் புலவர் உளம் உவந்து கூறியுள்ளமை கண்டு உணர்ந்து சிங் திக்க வுரியது. பிறர்க்கென வாழ்தி! என்றது அக்க அாசனுக்கு எ வ்வளவு பெரிய மதிப்பைக் கொடுத்திருக்கிறது. ஆயி க்கெண் னுாறு ஆண்டுகள் கழிக்கம் இன்றும் அவனது உதவி கிலே எல் லாருடைய இதயங்களிலும் இன்ப ஒளி வீசி வருகிறது. அயல் வாழ உயிர் வாழ்கின்றவன் அமாரும் புகழ உயர்வோங்கி ஒளிர் ன்ெ முன். உண்மை யுயர்வு உதவியில் உளது . 504 தன்னை மறந்து தயைசுரங்து மன்னுயிர்பால் அன்னே எ னவே அருள் புரியின்-பின்னே யோர் தானம் தவமேன் தருமமேன் ஞானமேன் வானமே உன் முன் வரும. (+) இ-ள் தன்னலக்கை மறந்து தண்ணளி சுசக்து மன்னுயிர்கள் பால் அன்னே என இாங்கி அருள் புசிக துவரின் அதுவே கானம் தவம் கருமம் ஞானமாய் மருவும்; பரமபதமே உன் முன் உரிமையாய் வரும் என்க. அன்புதவி இன்ப கிலையமாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/291&oldid=1326047" இலிருந்து மீள்விக்கப்பட்டது