பக்கம்:தரும தீபிகை 3.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. இ க ம். | 06:3 தனக்கு கலத்தை முதலில் நாடிக்கொண்டு பின்பு அயலார்க்கு உதவி செய்வது, கன்னலக்கை மறந்த பிறர்க்கு இகம் புரிவது என உபகார நிலைகள் இருவகையில் உள. முன்னகினும் பின்னது பெரு மகிமையுடையது. அரிய செயல்களையுடையவர் பெரியவர் கள் ஆகின்றனர். செயல் சுருங்கி இயல் குறைக்க பொழுது மனிதன் இழிந்து போகின்ருன். உதவி நலம் இல்லாகவர் ஒன்றுக்கும் உதவாத களர் கிலம்போல் கழித்துத் தள்ளப் படுகின் ருர் கழி ர்ேக் குட் டம்போல் இழிவாயுள்ளமையால் அவர் வாழ்வு வையச் சுமையாய் வையப் படுகின்றது. உள்ளம் கனிந்த உதவியாளரை உலகம் என்றும் உவந்து கொழுகின்றது. கற்பக கரு, சிங்தாமணி, அமுகம் என் ம்ை அம் புதப் பெயர்களால் போற்றப் பெற்ற அவர் புகழ் ஓங்கி மிளிர் கின்ருர். அளி புரிய ஒளி புரிகிறது. இத கலமுடையவர் எவ்வுயிர்க்கும் இனியாய் வருகலால் அவர் திவ்விய கிலையில் சிறக் து திகழ்கின் ருர். உயர்க்க மனிதப் பிறவிக்குத் தகுந்த அடையாளம் உதவி செய்வதேயாம். மனிதன் என்றும் தனக்கு இதத்தையே விரும்பியுள்ளமை யால் அவன் யாண்டும் அதனைச் செய்து வர வேண்டியவய்ை அமைக் கிருக்கிருண். செய்யவுனியதைச் செய்யாமல் மறந்து விட்டு வெய்யதை விழைந்து செய்வது விபரீதமாயுள்ளது. இனியதை விழைகின்ருன் , இன்னு கதை விளைக்கின்ருன். படிகிய பழக்கங்களில் சுவைக் கேடுகள் படிக்கிருத்தலால் செயல் களிலும் இயல்களிலும் அவ கேடுகள் விளைன்து வருகின்றன. நல்ல கில் சுவை தோன்ருதிருப்பது பொல்லாக கிலையைப் புலப்படுத்தி நிற்கிறது. அருங்கலிலும் பொருக்கலிலுமே மக்கள் சுவை கண்டு களிக்கின்றனர். தேக போகங்களான அவற்றினும் மேலான நிலையில் சுவை காண்பவர் மிகவும் அரிய சாயுள்ளனர். புக்தி தத்துவத்தில் காண் ன்ெற அந்த உதகம இன்பத்தைக் கலைஞர்களுள்ளும் சிலர் கான் அனுபவிக்கின்றனர். இந்திர போகத்தினும் இனியது கம்பன் கவி இன்பம் என்ற அதனே நகர்த்து மகிழ்ன்துள்ள சுவையாளன் இங் வனம் வியத்து புகழ்ந்திருக்கிருன் கலை கிலையில் கணித்த எழு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/292&oldid=1326048" இலிருந்து மீள்விக்கப்பட்டது