பக்கம்:தரும தீபிகை 3.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1064 த ரு ம தி பி ைக ன்ெற இக்க அறிவின் சுவையினும் சிவ தயையில் விளைந்து வரு கிற இன்பம் மிகவும் சிறந்தது. பிற உயிர்களுக்கு உதவி புரிவதில் ஒர் உயர்ந்த இன்பம் உதயமாகிறது. ஈத்து உவக்கும் இன்பம் என வள்ளுவப் பெருங்ககை அதனே வாழ்க்கியிருக்கிருர், ஈகையால் விளையும் அவ் ஒகையை எவர் அனுபவிக்கின்றனயோ அவர் பெரிய மனிதாய் அரிய தெய்வீக கிலேயைப் பெற்றவாாகின்ரு ர். அந்தச் சுவையில் அதிகம் தோய்க் கவர் உடல் பொருள் ஆவி எதையும் எளிதே சக்து விடுகின்றனர்.

  • உள் ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ்

வள்ளி யோரின் வழங்கின மேகமே. (இராமாயணம்) வள்ளல்கள் உயிர்களுக்கு வழங்குவது போல் மேகம் பயிர் களுக்கு வழங்கின என்னும் இது ஈண்டு உளங்க ர்க்க து- தி ரி வுசியது. உணர்ச்சி யின்றி இயற்கையாகப் பெய்,கலால் உணர்ச்சி யோடு உதவுகின்ற வள்ளியோர் மேகத்திற்கு உவமையாய் கின்ற னர். அவர்க்கு உளவாகின்ற உள்ள லும் உலகையும் இதற்கு இல வாயின. உள்ளி என்றது எ கனே? ஈண்டு உள்ளி உணர வேண்டும். உதவியில் இன்பம் காண்டவர் உயர்க்க மேன் மக்களாய் ஒளி மிகுந்துள்ளனர். உண்மையான உயிரின் சுவை யாண்டும் உயர் கிலையில் மிளிர்கின்றது. “All wordly joys go less To the one joy of doing kindnesses.” (George Herbert) 'அன்பு கனிந்து செய்கிற ஒர் உதவி இன் பத்திற்கு உலக இன்பங்கள் எல்லாம் கிகாகா' என ஜார்ஜ் ஹெர்பர்ட், என்னும் மேல்நாட்டு அறிஞர் இங்ங் ம்ை கூறியிருக்கிருர் உபகா ர்ேமை களே எக்த நாடுகளும் உவந்து புகழுகின த ன. கானம், தவம், கருமம், ஞானம், துறக்கம் என்னும் அரிய கிலைகள் உபகாரிக்கு எளிமையாய் உரிமையாகின்றன. வானமே உன் முன் வரும். பிறர்க்கு இதம் புரியும் உதவியாளனே கோக்கிச் சுவர்க்கம் ஒடி வரும் என்றது புண்ணிய வுலகத்தின் தன்மையையும் உண் மையையும் எண்ணி யுனா வக்கது. எவர்க்கும் இதம் புரிக; யாண்டும் கலமே கருதி நல்லது பேசுக; எல்லா இன்பங்களும் உனக்கு உளவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/293&oldid=1326049" இலிருந்து மீள்விக்கப்பட்டது