பக்கம்:தரும தீபிகை 3.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. இ த ம். 1065 505. செய்யும் இதமே திருவான தெய்வமாய் உய்யும் வகையை உதவுமால்-பெய்யும் மழையை மரத்தை மதியை நதியைக் கழையை நினேக கனிங்,து. (டு) இ-ள் பிறர்க்குச் செய்கின்ற உபகாாம் தெய்வக் கிருவாய்ப் பெ ருகி வந்து தனக்கு உய்யும் வகையை உதவுகின்றது; மழை மாம் மதி நதி கழைகளை கினேன்கேனும் உதவிகளை விழைத்து செய்க. கழை = கரும்பு. மதி=சக்திான். திரு, தெய்வம் என்னும் மொழிகள் அரிய ஒளிகளை யுடை பன; பெரிய பொருள்களை மருவியுள்ளன. புனித மகிமை வாய்க்க அவை இனிமை வாய்ந்து பாண்டும் இதம் தோய்க்திருக்கின்றன. இகம் என்பது மனம் மொழி மெய்களால் எங்கும் சன்மை செய்தல். அக்கக் கன்மை ஒருவனிடம் அமையின் எல்லாப் பாக் கியங்களையும் அவன் எளிதே அடைந்து கொள்கிருன். செய்யும் இதமே திரு தெய்வம். என்றது இதத்தின் உண்மை கிலையை ஊன்றி உணாவக்கது. இன்ப கலங்கள் எவையும் மனிதனுக்குத் தனியே வருவன அல்ல; அவன் செய்து கொண்ட புண்ணிய விளைவுகளாய் அவை பொங்கி வருகின்றன. விதைத்து வைக் கன விளை போகங்களாய்க் கிளைத் து எழுகின்றன. பருவ காலத்தில் வி ைகயா கவன் பலனே இமுக்து பரிந்து கிற்கிருன். உரிய கருமங்களைச் செய்யாதவன் அரிய போகங்களை இழந்து அவலமடைகின்ருன். உய்த்தொன்றி ஏர்தங்து உழவுழுது ஆற்றவும் வித்தின்றிப் பைங்கூழ் விளேக்குறல் என்ஒக்கும்? மெய்த்தவம் இல்லான் பொருளொடு போகங்கட்கு எய்த்துழந்தே தான் இடர்ப்படு மாறே. (வளையாபதி) வித்து இல்லை யானுல் விளைவு இல்லை; தவம் இல்லே ஆனல் போகம் இல்லை என இது உணர்த்தியுள்ளது. தவம் என்ருல் என்ன? 'உயிர்க்கு உறுகண் செய்யாமை தவம்' எனத் தவத்தின் உருவத்தைத் தேவர் இங்கனம் கருவைத்துக் காட்டி யிருக்கிருர், 134,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/294&oldid=1326050" இலிருந்து மீள்விக்கப்பட்டது