பக்கம்:தரும தீபிகை 3.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1066 த ரும பி ைக உறுகண்=துன்பம். இடச் செய்யாமையே தவம் என்ருல் அத் தோடு இதம் செய்யின் அது எவ்வளவு பெரிய தவம்! இந்த உண் மையை ஈண்டு உய்த் துனா வேண்டும். பிறர்க்கு இனிய இதத்தைச் செய்கின்றவன் அரிய கவத் தைச் செய்கின்ருன். சிறிய உபகாரங்கள் பெரிய பாக்கியங்களை உளவாக்கியருளுகின்ற இனிய வித்துக்களாயுள்ளமையால் அவை இன்ப மூலங்கள் என்னும் உயர் பெயர் பெற்று ஒளி மிகுந்துகிம் கின்றன. எண்ணிய ஒவ்வொரு இதமும் புண்ணிய மணம் கமழ் க்த போகம் கனிந்து வருகிறது. தேகம் மறைத்து போனலும் தேகியை விடாது தொடர்ந்து கன் பயனே அது சக்கருளுகின்றது. செய்யும் இதம் உய்யும் வகையை உதவும் பிறர்க்கு இதமாய் உபகரிப்பது புண்ணியமாய்ப் பொங்கி வருதலால் அதனேயுடைய சீவன் மேன் மேல் உயர்ந்து திவ்விய கதியை அடைக்த கொள்கின்றது. மனிதனைப் புனிதன் ஆக்கிப் புண்ணிய போகங்களை ஊட்டியருளுகின்றமையால் உபகாரம் இனிய உயிாமுகமாய்த் தனியே ஒளி மிகுந்துளது. மழையை கினே க! மரத்தை கினைக! மதியை கினே க! நதியை நினைக! கழையை கினே க! இத ர்ேமைகளுக்கு இனிய இனமாக இவை ஈண்டு எண்ண வர்தன. புண்ணிய விகளவுகள் கண்ணியம் உறுகின்றன. மழை யாகொரு பலனேயும் எதிர் பாாாமல் ைோப் பொழி க்து பாாைப் புசக்தருளுகின்றது. அதனுடைய உதவி கிலையை உணர்த்து உள்ளம் உருகி யாவரும் அதனைச் சீவ அமுதம் என்.று போற்றி வருகின்றனர். அதன் உதவியால் உயிர் வாழ்த்து வருகிற மக்கள் பிறர்க்கு உதவியாய் வாழவில்லையானல் அதற்குப் பிழை செய்த வாாகின்ருர், கல்லார்க்குப் பெய்யும் மழை எல்லார்க்கும் என்னும் பழமொழியால் பொல்லா கார் கில் சொல்லாமலே புல ம்ை. மழையால் பிழைத்து வருகிற மனிதன் அதன் சீர்மையை கிண்ணத்த ஒரளவாவது உதவி வா வேண்டும். அவ்வா. இதமுடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/295&oldid=1326052" இலிருந்து மீள்விக்கப்பட்டது