பக்கம்:தரும தீபிகை 3.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

800 த ரு ம பிே ைக. ஒத்தது அறிவான் என்றது சிறக்க மனிதனுய்ப் பிற க்தி வந்தவன் அறிந்த செய்ய வேண்டிய கடமைகளே. தனது கிலேமை க்கு ஒத்ததை உணர்ந்து பிறவுயிர்கட்கு இதம புரிந்த வரின் அது தன் உயிர்க்குச் சீவ ஊற்ரும். ஒத்ததை அறியாதவன் இத்தகைய ஆன்ம கலனே இழந்து போதலால் அவன் செத்த சவம் என எண்ண நேர்க் கான். செத்தபிணம் இடுகாடு சுடுகாடு என்று செப்புவர்கள் அறியாதார் சிலர் தன் கெஞ்சத்து" ஒத்ததுதாம் உணராது உண்டு உடுத்து வாழும் உயிரோடும் பிணம்பயில்காடு ஒழிய விட்டே. (அஞ்ளுவதைப் பாணி) மேலே குறித்த பொய்யா மொழியைக் கழுவி اقته تهم بعـ பொருளை விரிதத இது வந்துள்ளது. ஒத் கதை உணர்ந்து உயிர்க்கு உறுதி செய்யாமல் உடலையே ஒம்பி வாழ்பவர் கடைப் பினங்க ளேயாவர்; அவர் வாழும் இடம் சுடுகாடேயாம் எனக் கடுமை யாகப் பழித்திருக்கிரு.ர். இவ்வாறு இகழ்ந்து மொழிக்கது பிறவிப் பயனை இழந்து ஒழிகின்ற பிழைபாடு கருதி. தன் ஊனேயே வளர்ப்பவன் ஊனமாய் இழிந்த ஈனம் உறு ன்ெருன்; உயிர்க்கு உமதி செய்பவன ஞான சீலய்ை உயர்த்து மேன்மை மிகுந்து மேலான இன்ப நிலையை மேவுகின்ருன். பிறர்ககிதம் புரிவது பெருகித் தன உயிர்க்கு அறத்துனே அமுதமாய் அமையும் ஆதலால மறத்திறன் ஒருவிகல் மாண்பு செய்பவன் கிறப்பெருங் தேவய்ை நிலவி கிற்பனே. கல்ல கருமங்கள் உயிர்க்கு கலம் கருவின்றது; அவற்றைப் பழகிக் கொள்ளாமல் பாழாயுழல்வது பரிபவம் ஆன்ெறது. கெய்வத்திற்கு ஆலயம் போல் உயிர்க்கு உடல். உள்ளே இருக்கின்ற மூர்த்திக்குப் பூசை முதலியன பாதும் செய்யாமல் மாசுபடிய விட்டு வெளியே கோயிலைப் புதுக்கிப் பூசி வெள்ளையடித்து ஆடம்பரமா அலங்கரித்து வைத்தால் அது எவ் வளவு எள்ளத்தக்கதோ அவ்வளவு எள்ளம்பாடாம் உயிர்க்கு உறுதி கலனை நாடாமல் உடம்பை விழைக்க ஒம்பி வருதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/29&oldid=1325783" இலிருந்து மீள்விக்கப்பட்டது