பக்கம்:தரும தீபிகை 3.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. கா ட் சி. 801 கடலே வாழ்வுகொண்டு என் செய்திர் காணிலிர்! சுடலை சேர்வது சொற்பிர மாணமே: கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால் உடலினர் கிடங்து ஊர்முனி பண்டமே. (தேவாரம்) காக்கை கவரில்என்? கண்டார் பழிக்கில் என்? பாற்றுளிப் பெய்யில் என்? பல்லோர் பழிக்கில் என்? தோற்பையுள் கின்று தொழிலறச் செய்துாட்டும் கூத்தன் புறப்பட்டுப் போன இக் கூட்டையே. (கிருமந்திரம்) என்பினே நரம்பிற் பின்னி உதிரம் தோய்ந்து இறைச்சிமெத்திப் புன்புற்ம் தோலின் மூடி அழுக்கொடு புழுக்கள் சோரும் ஒன்பது வாயிற்ருய ஊன்பயில் குரம்பை கன்மேல் அன்பரு மாந்தர் கண்டாய் அறிவினுல் சிறிய ரோர். (மேருமந்தர புராணம்) புழுமலக் குடருள் மூழ்கிப் புலால்கமம் வாயில்தேய்த்து விழுமவை குழவி என்றும் விளங்கிய காளே என்றும் பழுகிய பிறவும் ஆகிப் பலபெயர் தரித்த பொல்லாக் குழுவினை இன்ப மாகக் கொள்வரோ குருடு ர்ேந்தார். (நாரத சரிகை) பொல்லாத புலேயுடலேப் புழுப்பொதிந்த போர்வைதனே நில்லாத ர்ே எழுத்தை கிகளிலிதன் திருவாக்கைக் கல்லாதார் பொருள் எனவே காண்பதனேக் கலந்தறிந்து நல்லார்கள் பொருள் ஆக ஒருகணமும் நாடாரே. (சிவதருமோத்தாம்) தேகியை மறந்து தேக போகிகளாய் மோகித்துள்ளவர் இவ் வாறு இகழப்பட்டுள்ளனர். சன் இன்னுயிர்க்கு நன்மை காணு தவர் ஈனம் உடையாய் இழித்து படுகின் ருர். உயிர் உரிமை தெளிக்க போது உடல் சுமையாய்க் கோன்ற ன்ெறது. உண்மை கோன்றவே புன்மையை வெறுக்கின்ருர். விடக்கே! பருங்தின் விருங்தே கமண்டல வீணன் இட்ட முடக்கே புழுவங்து உறையிடமே! கலம் முற்றுமிலாச் சடக்கே! கருவி தளர்ந்து விட்டால் பெற்றதாயும் தொடாத் தொடக்கே! உனேச் சுமந்தேன் கின்னின் ஏது சுகம் எனக்கே? தம் உடம்பை நோக்கிப் பட்டினக் கார் இப்படிப் பேசி 101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/30&oldid=1325784" இலிருந்து மீள்விக்கப்பட்டது