பக்கம்:தரும தீபிகை 3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

802 த ரு ம தி பி ைக. யிருக்கிருச். உரையில் உள்ள உண்மைகளும் உருக்கங்களும் உஅகி கலங்களும் ஊன்றி உனா வுரியன. மெய்யுணர்வுடைய ஞானிகள் பொய்யைப் புறம் கள்ளி உய் கி கிலே காண்கின் ருச். -o-o-o-o 429. தங்தைதாய் மக்கள் தமர்தாரம் என்றுறவாய் வங்து மகிழ்ந்து வளர்ந்தவர்-முங்கவே சென்று மறைகின்ருர் செல்லவு நிற்கின்ருய் கின்றபயன் என்னே கினை. (க) இ-ள் காய் சுங்கை மனைவி மக்கள் ஒக்கல் என உற்றவானே வரும் ஒழிந்து போகின் ருர்; யுேம் அழித்து கொண்டிருக்கிருய்; ஆன பயனே விரைந்து உணர்ந்து கொள்க என்பதாம். கண்டுவக்க அனுபவ கிலைகளைக் கருதியுணர்ந்து உறுதி கலம் தெளித்து உய்தி பெறுக என இஃது உ னர்த்துகின்றது. மனித வாழ்வு அகி விசித்திரமான த மையல் மிக மலிந்தது; - மு- கேசங்களும் பக்க வாசனைகளும் பல படியாகப் படித்துள் ளது. புன்மைகளும் பொய்ம்மைகளும் நீண்டு கிறைக் துள்ளமை யால் இதிலிருந்து உண்மை தெளித்து நன்மை காண்பது பாண் ம்ெ அரிதாய் நீண்டு கிங்கின்றது. இந்த மாயச் சூழல்களினின்று கப்பி உய்பவர் சீவன் முத்தர் எனச் செப்ப கின் ருர், பிறவிதி துயர்நீக்கிப் பேரின ட கில அடைவதே சிவகோடி களுடைய ஆவ லாயிருக்கின்றது; இருக்தும் வழி கெரிக் து விழியாமல் அழி து ட சங்களிலேயே சுழன்று அவலம் அடைந்த வருகின்றன. சீவன் கனது பரிபூசணமான கேவ சம்பத்தை அடையும் பொழுது அதன் கே.க சப் பக்கங்கள் யாவும் மாய பங்கங்களாய் மாய்த்து போகின்றன. சொக்க கிலை தெரியவே இடையே வன்த பக்க கிலை பாழாய் மறைகின்றது. உயிர் உடலை மருவி உலகில் உருவாய் வயவே.அது பலவகைத் தொடர்புகளோடு படர்ந்து கிற்க கேர்த்தது. தாயும் கங்கையும் தேகம் தக்கவர்கள் ஆதலால் அவர் மூல கானாாய் முதல் உரிமை ஆபினர். அதன்பின் மனைவி மக்கள் ஒக்கல் முதலாயி குேம் பக்கம் தொடர்ந்து படர்ந்து கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/31&oldid=1325785" இலிருந்து மீள்விக்கப்பட்டது