பக்கம்:தரும தீபிகை 3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 க ட் சி. 803 இக்க உறவு கிலைகள் எல்லாம் ஒரளவு துணேயாய்க் தோன்றி விாைவில் மறைந்து போகலால் அக் கிலைமையை கினேந்து தெளி வது கலைமையான சக்துவ ஞானம் ஆயது. சென்று மறைகின்ருர் செல்லவும் நீ கிற்கின்ருய். என்றது. சென் றகையும் செல்வதையும் நன்கு காண வக் கது. மிகவும் உரிமையாளாய் மருவிகின்ற அருமைத் தக்கை காயரும் அகன்ற போயினர்; யுேம் அழிவில் போய்க் கொண்டி ருக்கின்ருய்: படிைந்து போகு முன் முடிவான பயனே அடைந்து கொண்க என இது அறிவுறுக்கியது. கண் எதியே கழிக் து படுவகைக் கண்டும் கெளிக்த கொள் ளாமல் இருப்பது தியே மடமையாம் ஆதலால் தாய் கங்கையர் மாய்த்து ஒழிவகை எனும் ஒர்க்க உய்க என உணர்க்ககேர்க்கது. தந்தையார் போயினர். தாயரும் போயிர்ை தாமும் போவார்: கொந்தவேல் கொண் ஒரு கடற்றத்தார் பார்க்கிறர் கொண்டு போவார் எந்தநாள் வாழ்வகம் கேமனம் வைத்தியால் ஏழை நெஞ்சே! அங்கண் ஆரூர் கொழுது உய்யலாம் மையல் கொண்டஞ்சல் நெஞ்சே! 'சம்பங்கர்) தந்தையாரும் தவ்வையாரும் எள் கனே ச் சார்வு ஆகார்: வந்து கம்மோடு உள் அளாவி வானகெறி காட்டும் சிந்தையிரே! கெஞ்சினிரே! திகழ்மதியம் குடும் எந்தை கோயில் எ கிர் கொள் பாடி என்பதடைவோமே. (சுந்தார்) தங்தையார், தாயார், உடன் பிறந்தார், தாரமார் புத்திரரார், தாம்தாமாரே? வந்தவா றெங்ங்னே போமாறு ஏதோ மாயமாம் இதற்கு ஏதும் மகிழவேண்டாம்: சிங்தையிர் உம ககு ஒன்று சொல்லக் கேண்மின் திகழ்மதியும் வாளரவும் திளேக்கும் சென்னி எங்தையார் திருநாமம் நமச்சிவாய என்றுஎழுவார்க்கு இருவிசும்பில் இருக்கலாமே. (அப்பர்) தங்தைதாய் தமர்தாரம் மகவென்னும் இவைஎலாம் சங்தையிற் கூட்டம்; இதிலோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/32&oldid=1325786" இலிருந்து மீள்விக்கப்பட்டது