பக்கம்:தரும தீபிகை 3.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

804. த ரு ம தி பி ைக. சந்தேகம் இல்லை; மணிமாட மாளிகை மேடை சதுரங்க சேனேயுடனே வந்ததோர் வாழ்வும் ஒர் இந்திரசாலக் கோலம்; வஞ்சனே பொருமை லோபம் வைத்தமனமாம் கிருமி சேர்ந்தமல பாண்டமோ வாஞ்சனே யிலாத கனவே; எங்தநாளும் சரி எனத் தேர்ந்து தேர்ந்துமே இரவுபகல் இல்லா இடத்து ஏகமாய் நின்றகின் அருள்வெள்ள மீதிலே யான் என்பது அறவும் மூழ்கிச் சிங்தைதான் தெளியாது சுழலும்வகை என்கொலோ தேடரிய சத்தாகி என் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானக்தமே. (காயுமானவர்) தங்தைதாய் மக்கள் மனே தாரம்எனும் சங்கடத்தில் சிங்தைதான் சென்று தியங்கி மயங்காமே உங்தை என்போர் இல்லாத ஒற்றியப்பா உன் அடிக் கீழ் முந்தையோர் போன்று முயங்கி மகிமுேனே (இராமலிங்கர்) பெற்ற தாய் தந்தையர், உற்ற உறவினங்கள், உரிய செல்வக் கள், யாவும் அயலே அகன்று ஒழிவன; இவற்றுள் மயலாய் மயங்காமல் உயர் கிலை அடைபவரே உயிர்க்கு உறுதி புரிபவர் என ஞான சம்பக்தர் முதலான பெரியோர்கள் அருளியுள்ளனர். தம் நெஞ்சை முன்னிலைப் படுக்கியும், கடவுளே நோக்கியும் அவர் பாடியுள்ள பாசாங்கள் காடி அறிய வுளியன. தெய்வ பத்தியும் சிவசக்தியும் ஞான சிக்கிகளாயுள்ளன. சங்தையில் வந்து கூடிய கூட்டம்போல் கங்ை த காய் முதலிய பந்து சனங்கள் முத்துறப் பிரித்து போகலால் அக்கப் போக்கை நோக்கி எனும் தன் உயிர்க்கு ஒருவன் ஆக்கம் காண வேண்டும். கேளாதே வந்து கிளேகளாய் இல்தோன்றி வாளாதே போவரால் மாக்தர்கள்-வாளாதே சேக்கை மரன் ஒழியச் சேனரீங்கு புட்போல யாக்கை தமர்க்கொழிய த்ேது. (நாலடியார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/33&oldid=1325787" இலிருந்து மீள்விக்கப்பட்டது