பக்கம்:தரும தீபிகை 3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. கா ட் சி. 805 கூட்டை விட்டுப் பறவை பறந்து போகல்போல் கூடியிருக்க விட்டை விட்டுக் கிளைகள் இறந்து போகின் ருர் என அழிவு கிலையை இது தெளிவாகக் காட்டி உறுதிகலனை ஊட்டி யுளது. முன்னதாகப் போனவர் போலவே யுேம் போக கிற்கின் ருய்; பொன்றி ங்ேகுமுன் என்று காணுக. நின்ற பயன் என்னே? கினே. உசியவாாய் கின்றவர் ஒழிந்து போவதை விழி எதிாே கண்டு கிற்கின்ற நீ கைக்கொண்ட பயன் யாது? அதனைக் கருதி யுணர்த்து உறுதி தெளித்து உய்தி பெறுக என்பது கருத்து. 430. காலம் உலககிலே கண்டிருக்கும் யேவற்றின் மூலம் அறிந்து முடிவுனர்க் து-சீலம்கைக் கொண்டு பரமன் குணகிலேயைச் சிங்தித்துக் கண்டு மகிழ்க கதி. (ώ) இ-ள் கால வீழ்வுகளையும் உலக வாழ்வுகளையும் கண்டிருக்கின்ற 母 மூல நிலைகளை உணர்த்து சீலம் உடையனும் இறைவனை எண்ணி உயர்பதம் பெறுக என்பதாம். அறிவு நலங்கள் பல மனிதனிடம் அமைக்கிருக்கின்றன. அவை பொய்யறிவு, மெய்யறிவு என இருவகை கிலேயின. முன் னது கிலையில்லாத உலகப் பொருள்களைப் பற்றி உழல்கின்றது; பின்னது கிலையான ஆன்ம கலனைக் கெளின் த மேன்மை மிகுந்து திகழ்கின்றது. அது பிறவித் துயரைக் கரும்; இது பேரின்ப கிலையை அருளும். கண்ட காட்சிகளிலிருந்து கதிவலம் காண்பது அதிசய ஞானமாய்த் துதி செய்யப் பெறுகின்றது. காலகிலே கண்டு என்றது. பகல் இாவாய்க் கழித்த படுகின்ற நாள்களை வழிவகையாய்த் தெளித்து வருதலை. பொழுது போவது பழுது போகாதபடி பார்த்துக் கொள் வது விழுமிய காட்சியாம். காலப் போக்கையும் உலகப் போக்கை யும் நேரே கண்டு வருகின்ற மனிதன் தன்னுடைய போக்கைக் கருதி கோக்கி உறுதி கலங்களை ஒர்க்த ஒழுக வேண்டும்; அங்க னம் ஒழுகானுயின் வாழ்வில் காழ்வுகள் பல சேரும். சிக்கனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/34&oldid=1325788" இலிருந்து மீள்விக்கப்பட்டது