பக்கம்:தரும தீபிகை 3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

806 கரு ம தி பி ைக. செய்து சீருடன் வாழும் அளவே ஒருவன் எக், கிலேபிலும் உயர்ந்து விளங்குகின் ருன். மனிதனுடைய விளக்கம் எல்லாம் மதி நலக் கிலும் புனிக ஒழுக்கத்திலும் பொருக்கியுள்ளன. கல்ல அனுபவக்கில் பழகி வரும் அறிவே எல்லா வழிகளிலும் ஒளி மிகுந்து இன்பம் சாக்து வருகின்றது. மெய்யை அறிவது உ ய்தி உறவதாம். மூலம் அறிந்து முடிவு உணர்ந்து. இந்த அறிவும் உணர்வும் அதிசய நலங்களே அருளுகின்றன. மூல காரணங்களையும் முடிவுகளையும் கூர்ந்து ஒர்க்து கொள்ளுவது மேலான தத்துவக் காட்சியாய்ச் சிறந்த திகழ்கின்றது. வெளி மயக்குகளில் விழிமயங்காமல் உண்மையைத் தெளி வது உயர் கதி ஆய் ஒளி புரிகின்றது. மெய்யுணர்வுடையார் பொய்யுலக நிலைகளைத் தெளிக் து கொள்ளுதலால் வைய மையல் களில் விழாமல் உய்தி பெற கின்றனர். நாகநாதன் என்பவன் பெரிய செல்வன்; கல்ல அறிவாளி; எல்லார்க்கும் இனிய உபகாரி. ஒருநாள் சதானந்தர் என்னும் துறவியை அவன் கனியே கண்டான். கொழுது வணங்கின்ை. அவனது பண்புடைமையை நோக்கி அவர் பல அறிவுரைகள்

  • * تحصی ங் -ெ - -- - = - H. கூறினர். நல்ல கல்விமான் ஆதலால் அவ னும் சில உறுதிகலங்களை வினவி இறுதியில் துறவு நிலையைப் பற்றிப் டே சினுன் அன்புரி மையான மனைவி மக்களைத் து ைபுற விட்டுக் தன்னலங்கருதி ஒருவன் துறந்து போவது அவ்வளவு சிமகததாகக் தோன்றவில்லை. 'ஊரும் சதம் அல்ல; உற்ருர் சதம் அல்ல; உற்றுப் பெற்ற பேரும் சதம் அல்ல; பெண் டீர் சதம் அல்ல; பிளளேகளும் சீரும் சதம் அல்ல; செல்வம் சதம் அல்ல; தேசக் கிலே யாரும் சதம் அல்ல: கின் தாள் சதம் கச்சி ஏகம்பனே! " என இப்படி உறவினங்களை எல்லாம் எள்ளித் தள்ளி விட்டுப் பட்டினத்தாா துறந்து போனதபோல் எல்லாரும் த னிந்து போகல் அரிது’ என். கூறினன்.

இதனேக் கேட்ட துறவி புன்னகை புரிந்து, "நீ சொன்னது உண்மைதான் : பசிய க்குவம் வங்தால் எல்லார்க்கும் எதுவும் எளிதாம்; மெய் கிலை தெரியின் பொய்மயல் ஒழியும்' என்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/35&oldid=1325789" இலிருந்து மீள்விக்கப்பட்டது