பக்கம்:தரும தீபிகை 3.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. க ட் சி. 807 மிகுந்த சுற்றத் தொடர்பில் பெரும் பற்றடையவன் என்று அவனை அவர் தெரிந்து கொண்டார்; ஒர் உபாயம் செய்தார்: 'இன்று மாலை உன் மாளிகையின் நீ இறக்த போனபடி பாசாங்கு செய்து படுத்துக் கொள மேலே பாடிய பாட்டின் பொருளை கேயே உனக்கு நான் காட்டுகின்றேன்' என்ருர், அவன் அவ் வாறே அரவம் திண்டியது என அாவமின் றிப் படுத்துக் கொண் டான். மாண்டு போனதாக எண்ணி பனேவி மக்கள் எல்லாரும் அலறி அழுதார். உள சார் அனைவரும் வி வக்க கூடி கின் ருர். மாங் கிரிகர் பலர் மக்கினி கதப் பார்க் கார்; முடிவாக முடிந்தே போனர் என்று முடிவு செய்த மறுகி யிருக்தார். அவ்வமையம் அத் துறவி அங்கே வக்கார் டாம்பால் இறந்திருந்தால் என்பால் ஒரு மருந்து உளது; பிழைத்துக் கொள்வார்; கொஞ்சம் பால் கொண்டு வாருங்கள்' என் ருர் பால்குடங்கள் விரைந்து வந்தன. அரைக்கால்படி பாலை ஒருசிண்னக்கில் எடுக்தக் கொண்டு உள் ளே போய்விட்டு வெளியே வங்கார் 'கடி வாயிலிருக்க இதில் விடம் வந்து விட்டது; இதனே யாராவது குடியுங்கள்; அவர் எழுந்து விடுவார்; குடி க்கவன் இறக்க படுவான்’ என மொழித்து கின்ருர், எல்லாரும் திகில் அடைந்து விலகினர். இங்கச் செல் வச்மோனுக்கு உரிமைத் கணேயாய் இவ்வூரில் யாரும் இல்லையா ?” என். வருங் கிச் சொல்லி விட்டு மனைவியிடம் பாலை ப்ேடினர். :ஐயோ! என் பிள்ளைகளைக் கனியே விட்டு நான் எப்படிச் சா வேன்? மாமியா சிடம் கொடுங்கள் ' என்.ற சாமியாமை நோக்ெ அழுதாள். வயது சென்றவளா யிருக்தம் அக் கிழவியும் மறுத் காள். இக் உபகாரியைக் காப்பாற்ற இங்கு ஒரு காகியும் இல்லை யா? என். உ ைக்க விட்டு அ ப் பாலை அவரே குடித்தார். படுத் திருக்க அவன் விசைக்த எழுத்து அவரது காலைப் பிடித்துக் கொண்டு உலக கிலை கண்டேன்; உண்மை தெளிக்கேன் என்.று உருகி உாைத்தான். எல்லாரும் வியங்து திகைத் து வெட்கமிகுந்து வெருவி கின் ருர். மனைவி மக்களை நோக்கி 'எனது சனி கிலையை நீங்கள் இன்று இனிது உணர்த்திரீைர்கள்; அங்க நன்றிக்காக இங் குள்ள செல்வங்களை யெல்லாம் உங்களுக்கு ஈடு செய்திருக்கி றேன்; யாதொரு கவலையுமின்றி யாவரும் சுகமாய் இருந்து வாழுங்கள்' என்று உவந்து கறி உலகைத் துறந்து போனன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/36&oldid=1325790" இலிருந்து மீள்விக்கப்பட்டது