பக்கம்:தரும தீபிகை 3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

808 த ரு ம தி பி ைக. "தாய் நிலை அறிக்தேன்; தமர் கிலே தெரிந்தேன்; தழுவிகின்று உரிமைமீக் கொண்டு வாயமுது அருத்தி மகிழ்வுகங் திருந்த மனேவியின் மனநிலை உணர்ந்தேன்; சேய்கிலே கண்டேன்; சி இனி இக் கப் பேயுலகின் செயல் கானேன்; போய் எனது உயிருக்கு இனியதே கானப் புகுவன் என்று எழுந்தயல் போன்ை. ' o == * ங் து - # 圖 போன அவனுடைய கடாககு -ಹFa್ಲಿನಿ யாவருககுழு ஒரு புதுமையாய் இருக்கது. உலக மய்யவில் உண்மை கண்டபோது மனிதன் தன்மை காண நேர்கின்ருன். மூலம் அறிந்தாஅம், முடிவு உணர்ந்தாலும் சீலம் இல்லை ஆனல் அவன் மேலான கிலையை அடைய முடியாது ஆதலால் அதன் உரிமையை உறுதியாகத் தெரிய இறுதியில் வந்தது. பரமன் குணரிலேயைச் சிக்தித்து. அல்லல் நீங்கி மனிதன் யாண்டும் இனியனப் இன்பமுற வேண்டின் அவன் நல்ல தெய்வ சிந்தனை செய்து வரவேண்டும் என உய்தி தெறியை இது உணர்க்கி கின்றது. உலகப் பொருள்கள் நிலையில்லாதன; நெறி கேடுடையன; களிப்பும் கவலையும் விளைத்து எவரையும் கெடுக்கும் இயல்பின. பாம்பொருள் என்றும் அழியாதது; யாண்டும் இனியது; இன்ப நிலையமானது; அந்தப் பேரின்பப் பெரும் பொருத்து உரி மையாகக் கருதி ஒழுகுபவன் உறுதி கலம்கண்டு அழிவில்லாத அதிசய ஆனக்கங்களே அடைக்க மகிழ்கின்ருன். இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. காட்சி என்பது உண்மையை உணர்வது. இவ்வுலகம் ஒரு நாடக மேடை. வெளி வேட மானது. அழிவு மிகவுடையது. தெளிவு இல்லாதது. விளிவு அறியாகது. ஒழிவு கண்டவன் உயர் கதி காண்கின்ருன். காணுதவன் கடையாய் இழிகின்ருன். உண்மைக் காட்சி உய்கி கருகின்றது. தெய்வ சிந்தனை திவ்விய மகிமையாம். சக-வது காட்சி முற்றிற் று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/37&oldid=1325791" இலிருந்து மீள்விக்கப்பட்டது