பக்கம்:தரும தீபிகை 3.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1068 த ரு ம தி பி ைக “The thirsty earth soaks up the rain, And drinks and gapes for drink again; The plants suck in the earth, and are With constant drinking fresh and fair.” (Cowley) "பூமி மழையில் நனைந்து அக் ைோ கன்கு பருகிக் கொண்டு கன் பாலுள்ள தாவரங்களை ஊட்டியருளுகிறது; அவை கிலேயாக உண்டு செழித்து வருகின்றன” என்னும் இது ஈண்டு அறிய வுளி யது. மழையினலேதான் உலகம் கிலே பெற்று வருகிறது: நல்ல கிழலையும் இனிய கனிகளையும் உதவி மாங்கள் Lלהשי வகையிலும் உயிரினங்களுக்கு உதவி புரிந்து வருன்ெறன. இருளை நீக்கி ஒளியை உதவி மதி உலகை மகிழ்விக்கின்றது. ைோ வாரி வழங்கி கதிகள் கலம் பல புவின்ெறன. ஆற்றப் பெருக்கு அக்ற அடி சுடினும் அவை ஊற்றுப் பெருக்கால் உல கையூட்டியருளுதல் உபகா கிலைகளுக்கு ஒளி நீட்டியுள்ளன. கரும்பு எவரும் விரும்பி நகரும்படி இனியசாாக்கை உதவி இன்புறுத்துகின்றது. ஒசறிவுடைய மாங்களும் செடிகளும் இவ் வா.மு உதவி புரிந்து வரு கலை கோக்கியேனும் ஆறறிவுடைய மினி தன் ஆருயிர்களுக்கு ஆகாவாய் இகம் புரிதல் வேண்டும். மன்னிய கனிகாய் முேல் மற்றெலாம் உதவிப் பின்னும் தன்னேயும் உதவா கின்ற தருவெனத் தம்கை ஆர்ந்த பொன்னெலாம் உதவிப் பின்னும்பூட்சியால் உழைத்திட்டேனும் இன்னுயிர் தனே யீங்கேனும் இடுக்கண்கள் திர்ப்பர் நல்லோர். (கிே.தால்) உள்ளம் உயர்க்க எல்லோர்கள் இயல்பை இது உணர்த்தியுள் விTது. பூட்சி= உடம்பு. அன்புடையவர் என்பும் உரியர் பிறர்க்கு என்னும் இன்பமொழி இங்கே எண்னத் தக்கது. எங்கும் இதமே புரிபவர் இன்ப நிலையமாய்ப் பொங்கி மிளிர்கின்ருர், 506. பல்கோடி நூல்கள் பகரும் பொருள்களெலாம் ஒல்கா ஒருமொழியில் உள்ள வால்-அல்கா இதயம் இரங்கி இதம்புரிக அங்கே உதயம் அறங்கள் ஒருங்கு (சு) இ-ள் பல கோடி நூல்கள் சொல்லுகின்ற பொருள்கள் யாவும் சா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/297&oldid=1326054" இலிருந்து மீள்விக்கப்பட்டது