பக்கம்:தரும தீபிகை 3.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 1 == இ த ம். I 0 69 ாமாய் ஒரு மொழியில் அடங்கியுளது; அது இதம் என்பதே; அதனை உவந்து செய்;.அங்கனம் செய்யின் புண்ணியங்கள் எல்லாம் ஒருங்கே திாண்டு உன் பால் விாைந்து வந்து குவியும் என்பதாம். உலல்ெ தோன் றியுள்ள நூல்கள் o ல்லாம் பலவேறு பொரு ள்களையுடையன. சரித்திரம், சமயம், புராணம், இதிகாசம், கவி, காவியம் முதலாக அவை விரிந்து பாக்கிருக்கின்றன. எல்லாமால் களும் குறிப்பாக எதைச் சொல்லுகின்றன? புண்ணியத்தைச் செய்; பாவ்த்தை ஒழி என்பதேயாம். இக்க கிே யுண்மையையே பல துறைகளில் பலவாருக யாவும் போகித்து வருகின்றன. புண்ணியம்.ஆம் பாவம்போம் போன காட் செய்த அவை மண்ணிற் பிறந்தார்க்கு வைத்தபொருள்- எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லும் திதொழிய கன்மை செயல். (ஒளவையார்) இந்த அருள் வாக்கின் பொருளைக் கருதிக் கான வேண்டும். உலக நூல்களின் சாரங்களையெல்லாம் ஒருங்கே கிாட்டி ஒளவை யார் இவ்வாறு செவ்வையாக அருளியுள்ளார். முன் பிறவிகளில் செய்த புண்ணிய பாவங்களின் பலன்களை அனுபவிக்கவே மனிதர்கள் இங்கே பிறக்து வருகின்றனர். புண் னியத்தின் பலன் இன்பம்; பாவக்கின் விளைவு துன்பம். துன்பக் தைக் கண்டு துடி க்கின் ருர், இன்பத்தைக் கண்டு களிக்கின்ருர். இன்டமே விரும்பும் இயல்பினேயுடைய சீவர்கள் துன் பவித்த ஆன பாவச்தை யாண்டும் திண்டலாகாது; புண்ணியத்தையே எங்கும் கருதி ஒழுக வேண்டும் என இங்கனம் யதி கூறியுள்ளார். தீது ஒழி; நன்மை செய்! என்பதே வேதம் முதலிய கலைகள் யாவும் ஒகிவரும் திேயசம் என உணர்க்கியருளினர். பிறர்க்கு இகம் செய்வது புண்ணியம்; இடர் செய்வது பாவம். முன்பு செய்த இதம் பின்பு இன்ப வெள்ாைமாய்ப் பெருகி வருதலால் உபகாரங்களை எவ்வழியும் எப்படியும் செய்ய வேண் டும் என மேலோரும் நூலோரும் யாண்டும் வற்புறுக்கி வருகின் றனர். ஆன் ம வுறுதி மேன்மை மிகப் பெற்றது. பரோபகார: கர்த்வ்ய: ப்ரானே ரபி த ைகரபி. பொருளைக் கொடுத்தேனும் உயிரை விடுக்கேனும் பாோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/298&oldid=1326055" இலிருந்து மீள்விக்கப்பட்டது