பக்கம்:தரும தீபிகை 3.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1070 த ரும தீ பி (Շծ) Ֆ பகாாம் செய்யத்தக்கது' என்னும் இது இங்கே சிக்கிக்கத்தக்கது. ஒப்புரவி ல்ைவரும் கேடுஎனின் அஃது ஒருவன் விற்றுக்கோட் டக்க துடைத்து. (குறள், 220) பிறர்க்கு உபகராம் செய்வதில் தன் பொருளுக்கும் உயிருக் கும் கேடு நேருமாயினும் அதனை ஒருவன் உவந்து கொள்ள வேண் டும் என இது உணர்த்தியுள்ளது. உள்ளக் குறிப்புகளும், உறுதி கலங்களும் ஒர்ந்து கூர்க் து உனா வுரியன. பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்கவந்து அடைந்த பேதை வேடனுக்கு உதவி செய்து விறகிடை வெங் தீ மூட்டிப் பாடுறு பசியைப் போக்கித் தன் உடல் கொடுத்த பைம்புள் வீடுபெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிதன்ருே. (இராமா, விபீடணன், 1.12) விபீடணனைச் சேர்க்கக் கூடாது என்று சுக்கிரீவன் முதலிய வானா விார்கள் கூறிய பொழுது இாாமன் அவரை நோக்கி இவ் 'விபீடணனுக்கு உதவி செய்து அகனல் என் உயிர் போக கேர்ச்தாலும் அதனை கான் உவந்து கொள்ளுவேன்' என க் தன் உள்ளக் கிடக்கையை வலியுறுக்க அவ் வி. வள்ளல் ஒர் புள்ளை உவமையாக எடுத்துக் காட்டி உரையாடி யிருப்பது உள்ளும்கோ டிம் நம் உள்ளங்களை உருக்கி வருகிறது. ஒரு வேடன் காட்டில் வேட்டையாடி வங்தான். வலையை விரித்து வஞ்சமாகப் பறவைகளைப் பற்றி வரும்பொழுது ஒரு சோடியான பெண் புருவைப் பிடித்துக் கொண்டான். அதன் ஆண் புருவையும் பிடிக்க வேண்டும் என்னும் ஆவ லோடு வங்கான். பொழுதடைந்த விட்டது; மழையும் பெய்தது; மாக்கின் அடி யில் கங்கி நெடு கோம் பசியாலும் குளினாலும் வாடியிருக்கான் . தன் பேடையைக் காணுேம் என்று மிகவும் மறுகியிருக்க ஆண் புரு கீழே குளிரில் கடுங்கியுள்ள வேடனே கோக்கியது; பசித் துய ாால் வருத்துகிருன் என்.று இ க்கியது, குளிருக்காகக் தன் முன் குல் சிறு சுள்ளிகளை அடுக்கி நெருப்பு மூட்டியிருக் கான் ஆதலால் அதில் பாய்ந்து பாய்க்து போனல் தன்னை அவன் உண்டு டசி தீர்த்து உவந்து செல்வான் என்று துணிக்து கொண்டது. அவ்வா மே விசைத்து வீழ்ந்து மாண்டது. அகன் கருணையையும் உபகார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/299&oldid=1326056" இலிருந்து மீள்விக்கப்பட்டது