பக்கம்:தரும தீபிகை 3.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. இ. க ர். | ()71 நிலையையும் வியந்து கடவுள் அதற்குப் பேரின்ப முக்கியைக் கக் தருளிஞர். அதன் பேடையும் பிறவி நீங்கி விடு அடைக்கது. அக்க அதிசய இதிகாசத்தை இாாமபிரான் துதிசெய்து கொழுது தனது உதவி சிலைக்கு உதவியாக ஈண்டு உசாாணம் காட்டின்ை. சிறிய பறவையே இவ்வாறு பயே பகாசம் செய்துள்ளதே! அரிய மனிதனுய்ப் பிறந்தும் அது செய்யாத ஒழிவது எவ்வளவு இழிவு என அவ் வி. மூர்த்தி ஆர்வ மீதார்த்து பேசியருளினன்.

உடைந்தவர்க்கு உதவாயிைன்,

உள்ளது ஒன்று ஈயாயிைன், அடைந்தவர்க்கு அருளான் ஆயின், அறம் என்னும் ஆண்மை என்ம்ை' இாாமலுடைய கம்பீ- மொழிகள் இவ்வாறு பொங்கி வந்து கள்ளன. அந்தத் தரும சீலனுடைய உள்ளக்கை இக்க உமைகள் உலகம் அறிய உணர்த்தி கிற்கின்றன. உள்ளம் இாங்கி உபகரிப்பது உயர்க்க பெருக் ககைமையாய் ஒளி மிகுந்துள்ளது. அன்புருக்கம் மேலான குல மக்களின் பண் பாடுகளாய்ப் படி க்கிருக்கின்றன. கயை, அளி, கண்ணுேட்டம் தி: ன்னும் மொழிகள் உயர்க்க பொருள் ஒளிகளுடையன. “Pity melts the mind to love.” (Вyran) என்னும் இது இங்கே அறிய உரியது. பிறர்க்கு இகம் புரிவதில் எவன் இன்பத்தைக் காண்கின்மு னே அவன் பேரின்ப விட்டை நேரே கண்டவனுகின்ரு ன். சீவ தயை படியேறிய திவ்விய உயிரின் செவ்வியகிலேயாய் மேவியுளது. ஆன்மவுருக்கம் ஆனக்கப் பெருக்காய்ப் பொங்கி வருகிறது. உன் உள்ளம் உருகின் பேரின்ப வெள்ளம் உன்னுள்ளே பெருகி எழும்; உண்மையை உய்த்துனர் .த உய்தி கானுக. 'வித்தி நல்லறம் விளேக்க அதன் பயன் துய்ப்போர் தமபஃனத் துணிச்சிதர் உடுத்து வயிறுகாய் பெருமபசி அகிலத்தற்கு இாங்கி வெயில் என முனியாது புயல்என மடியாது புறங்கடை கின்று புன்கண் கூர்ந்துமுன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/300&oldid=1326057" இலிருந்து மீள்விக்கப்பட்டது