பக்கம்:தரும தீபிகை 3.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1074 த ரும தி பி ைக சீலம் படிந்து என்றது காலம் படித்து வந்துள்ள மனிதன் மேலான நிலையை அடைந்து கொள்ள வுரிய அமைதி தெரிய வங் கது. நெறி கின்று ஒழுகி வருகிற ஒழுக்கம் உயிர்க்கு ஒளி புரிந்து உய்தி கருதலால் அது செய்தவமாய்ச் சிமத்து கின்றது. புனித வாழ்வு புண்ணியமா ய்ப் பொங்கி வருகிறது. தன் இனப் புனிதன் ஆக்கிய போதுதான் மனிதன் எ வர்க்கும் இனியன் ஆகின்ருன். அவ னுடைய கினேவு சொல் செயல்கள் யா வும் இக கலங்களாய் உதயமாகின்றன. உள்ளம் கனிக் து பிற அயிர்கள் பால் இாங்கியருளுவது உயர்க்க மனிதக் கண்மையாய் ஒளி விசி மிளிர்கிறது. இாக்கம் எல்வுயிர்க்கும் இன்பமாய் வரு தலால் அகனயுடை பவனே எல்லாரும் உவந்து போற்றுகின்றனர் பரிவு அனுதாபம் , கயை என்பன பெரிய மனிதனுடைய அரிய ரிேமைகளாயுள்ளன. பிறருடைய வுல்லலக் கண்டபொழுது உள்ளம் உருசியு கவுவது பரிவு என வந்தது. “Sympathy the human species universally craves.” (Arthur) 'அனுதாபமான பசிவை மனித இனம் முழுதும் அவாவி யுளது” என்னும் இது இங்கே அறிய வுரியது. உயிரினங்கள் தய ர்களில் உழலுவதால் உதவி கிலைகளை ஆவலோடு அவாவுகின்றன. சிவர்கள் பால் கயை பு:சிங்து வருபவன் திவ்விய கிலையை எய்துகின் ருன். இத்தகைய சிறக்க ர்ேமை அமைந்து உயர்க் து போவதே பிறந்த பேரும். மல்ல பிறவிப் பயனக் காலம் உள்ள பொழுதே கருதிப் பெருமல் விருதாவாய் விளித்து தொலைவது மிகுக்க பரிதாபமாம். இடிந்த சுவரே. என்றது பிறந்த பயனே அடைந்து கொள்ளாமல் கழித்து போவதை இ&னத்து வருக்கி கொக்க படியாம். உயர்க்க மனித அருவைப் பெற்றும் உரிய பயனேப் பெருமல ஒழிவது பெரிய இழிவாதலால் அத் தோற்றம் கட்டமண் எனக் கிட்ட கேர்க்கது. நெஞ்சைப் பண்படுத்தி ர்ேமை சாத்து கிலே உயர்த்து கொள்ளுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/303&oldid=1326061" இலிருந்து மீள்விக்கப்பட்டது