பக்கம்:தரும தீபிகை 3.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. இ த ம். 1075 508. துன்பம் அறவே தொலைந்து தொலையாத இன்பம் பெருகங் எண்ணினே-அன்பமைங்த எண்ணங்க ளாலுன் இதயம் இனிமையாம் வண்ணம் புரிக வரைந்து. )عےy( இ-ள் துன்பம் அடியோடு தொலைத்து சீ என்றும் இன்பம் அடைய வேண்டின் உயிர்கள் பால் அன்பு கூர்ந்து யாண்டும் உதவி செய்க. இது, உய்தி கெறியை உணர்த்துகின்றது. வேர்கள் யாண்டும் சுகபோகங்களையே விரும்பி வருகின்றன: அவ்வாறு வரினும் எவ்வழியும் தன் பங்களே தொடர்ந்து கிற் கின்றன. துயர்ங்களுக்கு எதுவான செயல்களைச் செய்து வன்தள் ளமையால் உயிர்கள் அந்தப் பலன்களையே எங்கும் அனுபவிக்க நேர்கின்றன. “Man is born unto trouble.” (Bible) மனிதன் தன் பங்களை அனுபவிக்கவே பிறக்கிருக்கிருன்' ør sa srsSumeño (Eliphaz) என்னும் பெரியார் இங்கனம் கூறி யிருக்கிருச். அ ல்லல் கிகள் அறிய வந்தன. செல்வம் முதலிய சிறக்க வசதிகள் கிறைக்கிருக்காலும் இழிக்க கவலைகளே யாண்டும் ஊடுருவியுள்ளன. மானிடவாழ்வு அல்லல்களே கிறைக் கிருத்தலால் அவலப் பிறப்பு என அனுபவங்களோடு சொல்ல நேர்க்கது. வினைப் பயன் களின் படியே கினைப்பும் வாழ்வும் கேர்த்து வருகின்றன. கொண்ட மனைவி மக்கள் எனக் கண் கண்ட குழாங்களே எண்கொண்டு பேணி யாண்டும் உரிமை பாராட்டி மனிதன் உழை த்து வருகிருன் பொருள் போகங்களே அவர் அருங்கி மகிழும்படி வருக்கித் தொகுக்கிமூன். உற்ற கடன்களை உரிமையாகச் செலு த்இ வருவது வினையின் விசித்தி க்களாய் விளங்கி கிற்கின்றன. வினேப்பயன் உள்ள அளவும் யாவும் கலமாய் மேவி வருகின்றன. அது முடிக்கால் எல்லாம் மாறிப் போகின்றன. மனைவியும் மகாரும் பொன் னும் மமதை செய்து அமுதம் போல கினே விளுல் கேயம செய்து ைேளிலத்துள்ள எல்லாம் அனேயவர்க்காகச் செய்வர் : அருக்கிகள் ஆன வெல்லாம் வினையுற முடியும் காலே விடங்களின் மயக்கம் செய்யும். (வாசிட்டம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/304&oldid=1326062" இலிருந்து மீள்விக்கப்பட்டது