பக்கம்:தரும தீபிகை 3.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1076 த ரும தி பி ைக தனது கல்வினை இருக்கும் வரையும் மனைவி மக்கள் முதலிய எல்லாரும் கல்லவாாய் இகம் புரிந்து வருவர்;. அதி திர்ேந்தால் 凸直 வும் மாரு ய் வேறுபடும் என்ற கல்ை உலக வாழ்வின் கூறுபாடு களே உணர்ந்து கொள்ளலாம். கான் செய்த இதமே தனக்கு இன்ப கலங்களாய் வருகின் நன; அகிதம் தன் பக்கிாள்களாய்த் தொடர்கின்றன. துன்பம் அறவே தொலைய வேண்டுமாயின், துன்பமான சினேவுகனேயும் செயல்களையும் மனிதன் அடியோடு ஒழித்து விட வேண்டும். அவை ஒழியாகவ ைதுயரமும் ஒழியாது. தொட்டு விதைக்கது துய்க்க வருகிறது. “They that plow iniquity, and sow wickedness, reap the same.” (Job) 'சீமையை உழுது தீங்கை விதைக் கவர் அதையே அடிக் கிருர்’ என்னும் இது இங்கே அறிய அரியது. எட்டி விதை போல் கெட்ட கினேவு கேட்டையே தரும் ஆதலால் அதனை கட் டினவர் காசமடைகின் ருர். அல்லலே விளேத்து அவலம் அடையாமல் நல்லதைச் செய்து ஒல்லையில் உயர்க என எல்லா.நூல்களும் போதித்து வருகின்றன. இன்பம் பெருக நீ எண்ணினே. என இங்கனம் எ கிர் முகமாய் வினவியது, மனிதன் கண் னே க் கிறந்து கதி காண வந்தது யாரும் இன்பமே விரும்புன்ெ மனர்; பாண்டும் அதனே அவாவி அலகின்றனர்; யாதும் கிடை யாமல் அலமந்து கவிக்கின மன கண் குருடுபட்டுக் கடுவழி திரி கின்ற இக்கப் பிழை பாடு மண்ணுலக மருளாய் பருவியுள்ளது. கான் இன் பக்கை நாடாமல் கன்னே அது நாடி ஒடி வரும் வழியை இகமுடை யான் எனிகே செய்து கொள்ளுகிருன். அன்பு அமைத்த எண்ணங்களால் இதயம் புனிதமானுல் அக்கப் புண்ணியவானுக்கு எல்லா இன்ப கலங்களும் தனி உரி மையாய் இனிதமைகின்றன. பிறர்க்கு இதம் செய்து வருகிறவன் பேரின் ப கிலையைப் பெறுகிருன். அப் பேற்றை விாைவில் ஆக்கிக் கொள்ளுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/305&oldid=1326063" இலிருந்து மீள்விக்கப்பட்டது