பக்கம்:தரும தீபிகை 3.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. இ த ம். 1077 509. யே நினைவு கினையளவே ஆலுைம் தூய மகிமை தொலையுமே-பாயும் இழிநீர் துளிவிழினும் இன்பால் முழுதும் ஒழியும் பழுதா யுடன். (க) இ-ள் இழிநீர் தாளி விழினும் இனியபால் முழுதும் பழுதாம்; அது போல் யே நினைவு இனயளவு ஆலுைம் தாய மகிமைகள் யாவும் கெடும்; அழிவு கிலே விலகித் தெளிவுறுக என்பதாம். தீமை ஒன்மை என்னும் மொழிகள் முறையே பாவ புண்ணி பங்களின் வழிகளில் வந்துள்ளன. தீய நினைவு, தீய சொல், திய செயல் பழி பாவங்களாய் அழி துயர்களை விளைக்கின்றன. நல்ல கினைவு, நல்ல சொல், கல்ல செயல் புகழ் புண்ணியங்களாய் உயர் நலங்களை அருளுன்ெறன. இழிவும் உயர்வும் விழிகெரிய வக்கன. மனிதன் இனியனுய்ப் புனிதம் அடைக்க உயர்வதம். ઃિ ઝેઃ குதவனுய் இழித்து காழ்வதும் அவனுடைய கினே வுகளின் விளை வுகளாய் கிலவியுள்ளன. செஞ்சில் எல்ல : ண்ணங்கள் படிங் துவரின் அந்த மனிதன் நல்லவன் ஆய்ச் சிறக்க திகழ்கின் முன் சீய எண் னங்கள் சேரின் அவன் தீயவன் ஆய் இழித்து ஒழிகின் முன். தீய நினைவு கினை அளவே ஆலுைம் தாய மகிமை தொஃலயுமே! ன்ற த கினேவின் நிலைமையை கினேங்து தெளிய வந்தது. எ.காங்கள் ஒலித்து கிற்கும் பொருள்களை உள்ள ச் செவியால் ஒர்த்து உறுதி நலங்களைத் தேர்ந்து கொள்ளுக. சிறிய வித்தில் இருத்து பெரிய மனம் தோன்ற கல் போல் துணுகிய கினே விலிருங்கே மனித வாழ்வு கெடித தோன் டிகிறது. பறத்தில் விளங்குகிற எல்லா கிலைகளுக்கும் அகத்தில் மூல வித் தாய் உள்ள து கினைவே ஆகலால் அதன் கீர்மையின்படியே யாவும் நீண்டு நிலவுகின்றன. கிபை கெரில்து தலைமை பறக. கினேவு புனிதமான அம் மனித அகிசய பாக்கிய வானுய் யாண்டும் துதி செய்யப் .ெ டிகிருன். அது இழிவாய் சனமுறின் ஈனய்ை இழித்து யாவாாலும் இகழ்ந்த கள்ளப் படுகிருன் ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/306&oldid=1326064" இலிருந்து மீள்விக்கப்பட்டது