பக்கம்:தரும தீபிகை 3.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1078 த ரும தி பி ைக இனிய நினைவுடையவன் ஈசன் அருளை எய்தி பின்புறுகின் ருன், கொடிய எண்ணமுடையவன் சேனயிழிந்து எவ்வழியும் துன்புறுகின்ருன். மனம் போல மனிதன் ஆகிருன். கொடி யவன், தீயவன், பாவி, சேன் சண்டாளன் என இவ் வாறு வெளியே பழி கிலையில் எழுவார் எவரும் உள்ளே கெஞ்சம் பழுதாய் இழி கினேவுகளில் பழகி வத்தவயே யாவர். தியே கினேவு சிறிது எனினும் கஞ்சுத் துளி போல் நாசம் செய் கலால் அக்த சேக்தை நெஞ்சம் புகாமல் சீக்கி விட வேண்டும். நீக்காது வளா விடின் முடிவில் تن (ٹھی۔[ சேப்படுத் தியே விடும். கல்வி, செல்வம், குடிப்பிறப்பு முதலியவற்ருல் உயர்க்க மனி கயிைருங்காலும் இழிக்க எண்ணம் புகின் அவ்வளவில் அவன் இழிந்த வய்ைக் கழித்து தாழ்கிருன். நல்ல பாலில் துளி அளவு இழிர்ே விழினு அது இகழ்ந்து தள்ளப்படும்; உயர்ந்த மனித சிடம் யே நினைவு சிறிது புனுெம் அவர் யோாய் இழில்து படுவர். இக்க இழிவை வெளியுலகம் தெளி வாக அறியாது போயினும் கரும சீலமான ஆ | ம வுலகம் கன்கு அறின்து கொள்ளும் என்க. இழிர்ே=சி. ர்ே; இழிந்து கழிக்கது என்னும் எனப்பெயர். தினே ளவு என்றது கினேவின் சிலைமை தெரிய. ஒரு துளி இழி சோல் பால் முழுதும் பாழ் ஆப் : அ.இது அளவு யே கினேவால் அரிய மகிமைகள் யாவும் அழியும் என்க. பால், மகிமைக்கும்; இழிர்ே, திய கினேவுக்கும்; தின துளிக் கும் ஒப்பாம். இனிய பால் போன்ற அரிய சுவையுடைய பெரிய மனிதனும் சிறிய தீய கினேவால் சீரழிய கேர்கின் முன் , ஆகவே தீமையை யாதும் எ ண்ணுமல் பாண்டும் நன்மையையே கினேன்.து யாவர்க்கும் இனியணுய் என்றும் இகம் செய்து வரு.ை 5.10. தன்னலமே நோக்கித் தவிக்கும் அளவுமோர் கன்னலமும் நேராக கண்ணுதே-மன்னலமுள் காடி வரிளுே நதியாய்க் கதிகலங்கள் ஒடி வருமுன் உ வங்து. (ά)) இ-ள் பிறர் லத்தைக் கருதாமல் தன்னலத்தையே கருதியிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/307&oldid=1326065" இலிருந்து மீள்விக்கப்பட்டது