பக்கம்:தரும தீபிகை 3.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. இ த ம். 1079 கும் வரையும் மனிதன் உயர்க்க பயனே அடையான்; பிற வுயிர் களுக்கு இாங்கி இக புரியின் அன்றே கதி நலங்கள் அதி வேக மாய் அவனிடம் வந்து சேரும் என்பதாம். இதமும் இன்பமும் எவ்வழியும் சுமக்கு வேண்டும் என்றே +. _, "TH - + * - - யாவரும் ஆவலோடு அலங்து திரிகினறனர். காம் கருதியபடி யா வும் கைகூடாமையால் யாண்டும் கண்கலங்கி கிற்கின்றனர். மக்கள் £&ు பக்குவம் பெருமல் டசி காபம் உறுகின்றது. H - - + i. மனம் நேர்மையாய் உயர்ந்த போதுதான் மனிதன் சீர்மை யும் சிறப்பும் பெறுகின்ருன் இனிய பண்பாடுகள் அரிய அமுகங் களாகின்றன; ஆகவே அம் மனிதன் அமானுகின் மூன். இசக்கம் கயை இகம் உதவி என்னும் மொழிகள் உயர்ந்த ஆன்ம ர்ேமைகளாய் ஒளி விசியுள்ளன. ஆக்கக் கண்மைகள் மணி கனேப் புண்ணியவான் ஆக்கி விடுகின்றன; விடவே அவ ைஎண் னிய யாவு: எளி தே பெற்று யாண்டும் இன்ப லங்களைக் காண் கின் முன் இனிய பண்புகள அரிய இன்பங்களாகின்றன. தனக்கு மாத்தி ம் சுகத்தை நாடுகிறவன் கு.முகிய நோக்கம் உடையகுயச் சிறுமையையே அடைகிருண், பியர்க்கு இக கதைச் செயகறவ ைபெருங்தகையாளயைச் சிமகது திகழவிரு ண், சுய நயத்தில் மருளும் மயக்கமும் மண்டி இருள் படிந்துள் ளது; அயல் இ.சு.க.க.ல அருளும் அகமும் பெருகிக் தெருள் நிறைந்து கிலவுகிறது. உண்மை தெரியாமல. ஊனமடைகிரு.ர். தன ன லமே கருதி யு.முகிைறவன டாமன் அ ஆளே இழந்து வெகு தாததில விலகி ம்க்ருன, கமது நிலைகளை உணயாமல் பலர் புலையசடல் புரிகது புன்மை யு.அகின்றனர். “Self-indulgence is a blind alley that leads only to frustration or satiety.” (Human Misery) "சுய நயம் என்பது இடருன களி வெறியில் செல்லுகிற குறுகிய குருட்டு வழியாம' எனணும் இது இங்கே அறியவுரியது. விழி திறந்து விரிக்க கோக்கோடு பாாமையால் மனிதன் இருள் வழியில் இழிதுை போகிருன். சின்ன எண்ணங்களையுடை யவன் சின்ன மனிதன ஆகிமு ன; பெரிய எண்ணங்களையு.ை பவன் பெரிய மனிதன் ஆய் அரிய மகிமைகளை யடைகிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/308&oldid=1326066" இலிருந்து மீள்விக்கப்பட்டது