பக்கம்:தரும தீபிகை 3.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1080 த ரும பிே கை பிற வுயிர்களுக்கு இகம் புரிகின்றவன் இறைவனுடைய உற வுரிமையாளய்ை உயர்ந்து கிகழ்கிருண். சீவர்களுக்குச் செய்யும் இதங்கள் திவ்விய ஒளிகளாயப் பெருகி வருதலால் உபகாரி தெய் விக கிலையை எய்து கிருன். நதியாய்க் கதி நலங்கள் ஓடி வரும். என்றது உபகாரிக்கு வரும் ஊதிய கிலேகள உணர்க்கியரு ளியது. எளிய பியாணிகளிடம. இசக்கமாய் இதம் செயகின்றவ அக்கு அரிய துறக்கபதவி கனி யே உரிமையாசின்றது. சுவர்க்கம் என் டாது புண்ணிய போகங்களை புடையது 苓卢 லால், புண்ணியவான்களுக்குக் கனன் இன்ப கலங்களை ஏகபோக மாய் تنی بنائے[ ஊட்டி யருளு ை து. 1 ட ஆா சிடம் _RTI_ శర్ LI கள் உரிமைகளாய்த் இாண்டு ஒரு முகமாய் வருகின் தன. தன்னலம் கருதின வன் சின்னவன ப் இன்னலில் உழல்கின் ருன் , பிறர் நலம் ே னின வன் பேரின்ப நிலைகளில் பெருகி மகிழ் கிருன் உபகார சீர்மைகள் உயிர்க்கு ஊகியங்களாய் உவகை கரு கின்றன; அவ்வாவு சிக்களைக் கூர்மையாய உணர்ந்து வாழ்வுகளைச் சீர்மை செய்து கொள்ளுக சீருடைமை பேருடைமையாகிறது. செய்த உபகாங்கன உய்தி நலங்களே உதவி உயிரை உயர்த் தியருளுகின்றன. இகம புரித்து வகதவர் இங்கும் அங்கும் இன்ப வாழ்வுகளே எய்துகின்றனர்; அங்கனம் புரியாதவர் எங்கும் என் மறும் வறியாாய்த் துன்பங்களில் உழலுகின்றனர். இம்மி அரிசித் துணையானும் வைகலும் தும்மில இயைவ கொடுத்துண் மின்-உம்மைக் கொடா அ தவர் என்பர் குண்டுர்ே வையத்து அடாஅ அடுப்பி னவர். (காலடி, 94) இம்மி அளவு ஆவது சாளும் ஒர் உதவியைச் செய்து உண் துக; அது பெரிய தன்மையாம் அங்கனம் செய்யாது விடின் கேடாம் ; அடுப்பில் உலே எதிருமல் இப் பிறவியில் பட்டினி கிடந்து வருந்துபவர் யார் தெரியுமா? மும் பிறவியில் பிறர்க்கு பாதும் உதவாமல் கன்னலமே கருதி வக் கவரே யாவர் என இது உாைத்துள்ளது. உறுதி உண்மைகளை ஒர்ன்து சிக்திக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/309&oldid=1326067" இலிருந்து மீள்விக்கப்பட்டது