பக்கம்:தரும தீபிகை 3.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. இ த ம். 1081 உயிர்களுக்கு இகம் புரிவது தரும வித்துக்களை விதைக் கது போலாம்; ஆகவே இயன்ற அளவு எவ்வகையிலாவது அதனைச் செய்து வருபவர் புண்ணிய போகங்களைக் காணுகின்றனர். இரு மைக்கும் இன்பமாய்ப் பெருகி வருதலால் கருமம் உயிாமுகமாய் மருவியுளது. அரிய சஞ்சீவியை உரிமை செய்து கொள்ளுக. ஒல்லும் வகையான் அறவினே ஒவாதே செல்லும்வாய் எல்லாம் செயல். (குறள், 33) என க்,தேவர் இங்கனம் சொல்வி யுள்ளார். நல்ல சிக்தனை, நல்ல சொல், நல்ல செயல் எவ்வழியும் புண் னியங்களாகின்றன. கிவ்விய மகிமைகள அருளுகின்ற இக் ர்ே மைகளே காளும் பழகிவரின் அது தரும நிலையமாய்த் தழைத்து இருமை இன்பங்களையும் உரிமையோடு கருகிறது. மன்னுயிர் ஒம்பிவருபவர் புண்ணியவான்களாய்ப் பொலித்து விளங்குகின்றனர். அங்கனம் ஒம்பா கவர் உயர்ந்த கலங்களை இழந்து விடுகின்றனர். உறுதி கிலைகளை உணர்த்து உயர்க. எவர் எனினும் இ_ மன கி ஒவில் கு,ை ன் துளி கேல அது முடிக்கற்கு ஆவி விடினும் னே மறுத்துளரேல் பாவம் அலது பழியும் ஒழியாதே. (கந்த புராணம்) உயிர்களுக்கு உதவி உயர்கதி யு லுக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. எவ் வுயிர்க்கும் இகம் செய். அது கிவ்விய மகிமையாம். தேவன் ஆக்கும். யாவும் அருளும். கிரு வாய் மருவும். தாரும நிலையமாம். அதனே மறக்தவர் அவலமடைவர். புரிக் கவர் புண்ணியாய் உயர்வர். அகிதம் அணுவும் ஆகாது. இதமே உயர் பதமாகும். டுக-வது இசும் முற்றிற்று. 1:76, _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/310&oldid=1326068" இலிருந்து மீள்விக்கப்பட்டது