பக்கம்:தரும தீபிகை 3.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பத்திரண்டாம் அதிகாரம். ம த ம். அஃதாவது உயர்க்க மதி எலத்தால் அமைந்த சிறந்த தெய்வ செறி. உயிர்க்கு இதமாய் வாய்க்த உறுதி கலனே உணர்த்துகின்ற மையால்.அவ்வுரிமை கருதி இதத்தின்பின் இது வைக்கப்பட்டது. 511, பெரிய மதியில் பெருகி எழுங்து தெரிய வெளியே தெளிவாய்-உரிய மதமாகி வந்தது மாண்புள் ளுனரின் இதமே எவர்க்கும் இனிது. (க) இ-ள் உயர்த்த பெரியோர்களுடைய சிறந்த அறிவால் தெளித்து கண்ட கடவுள் நெறி மகம் என வந்தது; அதன் இயல்பினே துணுகி உணரின் எவ்வழியும் எவர்க்கும் இதமேயாம் என்க. இது, மதம் இன்னது என்கின்றது. உலகம் சிவ கோடிகளுக்கு கிலையமாயுள்ளது. சீவர்களுள் மனிதன் யூக விவேகங்கள் தோய்ந்து உயர்ந்து உலாவுகின்ருன். அறிவு கலங்கள் பெருகியுள்ளமையால் அவனுடைய வழி முறை தளும் வாழ்வுகளும் பலவாறு வளம் பெற்று வன்துள்ளன. கான் கண்ட உலகத்தைக் கொண்டு காணுத ஒரு அரிய பொருள் உண்டு என்று உணர்த்து கொண்டான். ஒளியும் இருளு மாய் மாறி மாறிப் பொழுது சுழன்று வருவது அவனுக்கு வியப் பையும் விம்மிகத்தையும் விளைத்து வந்தது. பகல் இாவு என அதனே அழைத்து வந்தான். எல்லாம் ஒழுங்காய் இயங்கி வருக லால் அவற்றை இங்கனம் இயக்க வல்லான் ஒருவன் உளன் என் பதை உறுதியாகக் கருதி ஒர்ன்தான். கண்ணுக்கு அதிசயமாகத் தோன்றிய பொருள்களை எல்லாம் துதி செய்து தொழ சேர்க் தான். யூக விவேகங்கள் வேகமாய் வளர்த்து வந்தன. பெரிய கெருப்பு உருண்டை போல் வானத்தில் தோன்றி ஒளி செய்து வருகிற சூரியனே முதலில் தொழுது வணங்கினன். பின்பு மலே, கடல், 经, பாம்பு முதலிய I քնի பொருள்களையும் இது இT

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/311&oldid=1326069" இலிருந்து மீள்விக்கப்பட்டது