பக்கம்:தரும தீபிகை 3.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. I To த ம். 1083 ங்கி வங்கான். வழிபாடுகளாய்ப் பெருகி வந்துள்ள அவை மதங் கள் என வளர்ந்து கிற்கின்றன. பழக்கங்கள் வழக்கங்களாயின. கடவுளுடைய அருளைப் பெறுதற்கு இதுதான் வழி என்று முன்னேர்களால் மதித்துக் கொண்டது மதம் என வர்தது. உயர் க்க மதியால் தெளிந்து வந்தது என்னும் பொருளையுடையது 呜卢 லால் மதம் என்ற பெயர் இதமும்இனிமையும் மருவிமிளிர்கின்றது. பொறு மதியில் பெருகி என்றது மதத்தின் பிறப்பு நிலை தெரிய வந்தது. மனிதனுடைய இயற்கை அறிவு வளர்ச்சி யுடையது. கல்வி கேள்விகள் ஆகிய செயற்கை உதவிகளால் அது செழித்துத் சழை த்து உயர்ச்சியாய் ஒளி வீசி வருகிறது. புனித எண்ணங்கள் தோய்ந்து சிவான்மாவையும், பாமான் மாவையும் கருதியுணரும் பொழுது அக்த மெய்யறிவு தத்துவ ஞானம் ஆகின்றது. அவ்வாறு தெளித்த ஞானக் காட்சியடைக்க பெரியோர்கள் கடவுளே கோக்கி ஒழுகி வந்த விழுமிய வழிகளே மதங்கள் என வெளி வா கேர்த்தன. சன்மார்க்கம், கன்னெறி, நல்வழி, முத்திநெறி, என்பன மனிதர் பாத்தை நோக்கிச் செல்லும் வழிகளை விழிகள் காணக் காட்டியுள்ளன. ஒரு ஊருக்குப் பல வழிகள் இருத்தல் போல் பேரின்ப விட்டுக்கும் நெறிகள் பல மருவி யிருக்கின்றன. கால கேசங்களுக்கு ஏற்பப் பெரியோர்கள் தோன்றி யிருத் கலால் அவர் கண்ட கதி கெறிகளும் விதி முறைகளும் ஒன்ருேடு ஒன்று ஒவ்வாமல் மாருய் வேறுபட்டு கிற்கின்றன. புத்தர், எசுநாதர், கபி முதலியோர் பெரிய மதத் தலைவர்கள்; அரிய மார்க்க தரிசிகளாய் அத் தீர்க்கதரிசிகள் கிலவியுள்ளனர். சிறந்த ஞான சிலர்கள் புகுத்து போன வழிகளாய் வர்கள் ளமையால் மதங்கள் உலக மக்களுக்கு விழிகளாய் ஒளி புரிந்து விழுமிய உறுதி கலங்களே உணர்த்தியுள்ளன. “The religions of the world are the ejaculations of a few imaginative men.” (Emerson) "உலகிலுள்ள மதங்கள் சில மதிமான்களுடைய வழி மொ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/312&oldid=1326070" இலிருந்து மீள்விக்கப்பட்டது