பக்கம்:தரும தீபிகை 3.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1088 த ரும தி பி ைக திரையுற்ற ர்ேபோல் சிங்தை தெளிவார்க்குப் ■■ புரையற்று இருந்தான் புரிசடை யோனே. (திருமந்திரம்) கடவுட் காட்சியைக் குறித்துத் திருமூலர் இவ்வாறு கூறி யிருக்கிருர், இறைவனே வெளியே ஊன கோக்கோடு பார்த்து உளறிக் கிரியாதே; உள்ளே ஞான கோக்கால் கயத்து கண்டு உவர்து கில் என உணர்வு போதித்துள்ளார். பாமனை மருவி மகிழ்தற்குத் தகுக்க பக்குவம் வேண்டும்: சித்த சக்தி வாய்ந்து உத்தம சீலம் தோய்த்த உள்ளம் உருகிய பொழுதுதான் இறைவனே மருவி இன்பம் த காலாம்; உரிய பரு வம் இல்லையாளுல் இனிய சுகம் இாாது. சல்ல பருவ மங்கை சன் கொழுனை முயங்கி துகரும் சிற்றின்ப போகத்தின் சுவை இனம் பேதைக்குத் தெரியாது; வாய் சிறந்து சொன்னலும் புரியாது. அதுபோல் பாமளுேடு தோயும் பேரின்ப போகமும் பக்தி ஞான ங்களுடைய பரிபக்குவிகளுக்கே இனிது அமையும்; பிறர்க்கு அது பாதும் அமையாது என்க. ஊய்ை உயிராய் உணர்வாய் என் உட்கலங்து தேனய் அமுதமாய்த் திங்கரும்பின் கட்டியுமாய் வானேர் அறியா வழி.எமக்குத் தங்தருளும் தேனர் மலர்க்கொன்றைச் சேவகனர் சீர்ஒளிசேர் ஆன அறிவாய் அளவிறங்த பல்லுயிர்க்கும் கோகை கின்றவா கூறுதும் காண் அம்மாய்ை. (திருவாசகம்) போன்புடைய மாணிக்கவாசகர் பாமன மருவி மகிழ்க் துள்ள உண்மையை இவ் வுரைகளில் உணர்த்து கொள்ளலாம். சிவனைத் தோய்க்க பொழுது சிவ போகங்கள் யாவும் மாய் க்த அவளுகவே அவர் ஆனக்கம் பெருகியுள்ளனர். 'தானும் அழிந்து தனமும் அழிந்து நீடு ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன் வானும் அழிந்து மனமும் அழிந்து பின் நானும் அழிந்தமை நான் அறியேனே. தான் பாம்பொருளோடு தோய்ந்துமாய்க் கிருக்கும் கிலையைத் திருமூலர் இங்கனம் உ ைக்கிருக்கிரு.ர். உமைகள் ஆழ்ந்து சிக்கிக் கத்தக்கன. மோன சமாதியில் உதயமாகிய ஞான மொழிகள் வான ஒளிகளாய் வக்துள்ளன. சிக்தனே செய்து தெளிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/317&oldid=1326075" இலிருந்து மீள்விக்கப்பட்டது