பக்கம்:தரும தீபிகை 3.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. ம த ம். 1089 கொண்டது கொள்கை என்றது. உலக இயல்பு கருதி. மனிதன் தெய்வ நிலையைக் கருதிக்கொண்ட அளவே உறுதி கொண்டு கிரிகின்ருன். ஒரு கலைவன் கூறிய முறைகளைப் பலரும் பின்பற்றி வருகின்றனர். அவ்வாவு வழிதுறையாயது. உலகம் பலவிதம் என்னும் பழமொழி மதங்களின் விகங்க காயும் விளக்கியுள்ளது. மனித இனம் பாக்து விரித்துள்ளமை யால் மதக் கொள்கைகளும் விரித்து கிற்கின்றன. எல்லா மதங் களும் ஒரு துடவுளேயே பல படிகளாகக் கருதிக் கொண்டு மறுகி யுழலுகின்றன. இறைவன் யாவும் கடன் த எங்கும் கிறைக்கிருக் கிருன். 'அங்கு இங்கு எதைபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தி ஆகி அருளொடு கிறைந்தது எது? தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் தங்கும்படிக்கு இச்சை வைத்து உயிர்க்கு உயிராய்த் தழைத்தது எது? மன வாக்கினில் தட்டாமல் கின்றது எது? சமய கோடிகள் எலாம் தம் தெய்வம் என் தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் கின்றது எது? எங்கனும் பெரு வழக்காய் யாதினும் வலலஒரு சித்தாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளது எது? மேல் கங்குல்பகல் அறவின், எல்லேயுளது எது? அது கருத்திற்கு இசைங்க கதுவே கண்டன எலாம் மோன உருவெளிய தாகவும் கருதி அஞ்சவி செய்குவாம்.' (காயுமானவர்) பல விளுக்களை எழுப்பிக் கொண்டு கடவுள் கிலையைத் தாயு மானவர் இவ்வளவு அழகாக இனிது விளக்கியிருக்கிருச். எங்கும் இறைவன் உள்ளமையைக் கருதி யுணர்ந்து எவ் வுயிர்க்கும் அனபாய் இதம் புரிவதே கிவ்விய மதமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/318&oldid=1326076" இலிருந்து மீள்விக்கப்பட்டது