பக்கம்:தரும தீபிகை 3.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1090 த ரும பிே ைக 518. தெய்வ வழிபாடு சிவனுக் கெஞ்ஞான்றும் உய்தி உதவி உறுதலால்-எய்திய மக்கள் அதனை மதமாகப் போற்றியே பக்கம் படிங்தார் பரங்து. (க.) இ-ள் சிவ கோடிகளுக்குத் தெய்வ வழிபாடு உயர்க்க உறுதிகலனே உதவி வருதலால் அதனை உரிமையோடு போற்றி மக்கள் ஒழுகி வருகின்றனர் என்பதாம். ஆன்மா சார்ந்ததின் வண்ணமாய் கேர்த்து வருகிறது. மனி தன் எதனே ஆவ லோடு எண்ணி வருகிருனே அவ் வண்ணமே ஆகி விடுகிருண். தெய்வ சிக்தனையுடையவன் தெய்வமாய் உய்தி பெறுகிருன்; பாவ சிக்தனையுடையவன் பாவியாய் இழித்து ஒழி ருென். கினைவு புனிதமாய் உயரின் அவன் இனிய பாக்கியவான்; அது பழுகாயிழியின் பாழாய் அழிருெ ன். அழிவு கிலை தெரியா மல் இழிவில் அழுக்கி வருவது ஒழியா வாழ்வாய் உலகில் கிமிர் க்துள்ளது. அந்த ஊன கிலே ஞானக் காட்சியால் ஒழிகின்றது. 'உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்.” (குறள, 596) என வள்ளுவப் பெருக்ககை அருளியுள்ளது அரிய மானச தத்துவமாய் மருவியுள்ளது. சிவ அமுகமான இக்க உணர் வுமதி யை மனிதன் சிக் கன செய்து பழவெரின விழுமிய பயனை விாை க்து அடைந்து கொள்ளுவான். பொன்னை அடுத்தவன் பொன்; மண்ணை மடுத்தவன் மண் என்னும் பழமொழி எண்ணி யு ைப அரியது. பெரிய எண்ணங்கள் அணிய மகிமைகளை அருளுகின்றன. எல்லாவற்றினும் உயர்க்க பொருள் கடவுளே. அ கனேக் கருதி உருசிய அளவு சீவன் கிவ்விய கிலைமையை அடைகிறது. கடவுள் இருப்பது கண்ணுக்குத் தெரிய வில்லை: தெரியாத ஒன்றைப் பெரிதாக எண்ணி வினே கம்புவது என்? தனக்கு மே லான ஒரு பொருள் இருப்பதாகக் கருதித் தன்னக் கீழ் ஆக்கிக் கொள்ளுவது அடிமைப் புத்தி அல்லவா? என்ற இப்படிச் சில புதிய புத்திகள் கிளைக் கிருக்கின்றன. பொறிகளுக்கு அடிமைப் பட்டுப் பல வகையிலும் இழின் து உழலுகின்றவர் உயர்ந்த தலைமையாளர் போல் உரையாடுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/319&oldid=1326077" இலிருந்து மீள்விக்கப்பட்டது