பக்கம்:தரும தீபிகை 3.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. மதம். 1091 மிகுந்த நகையைத் தருகிறது. இன்த விட்டுக்காரிக்கு அடிமையா யிருப்பவர் அக்க விடடுக்கானுக்கு அடிமைப் படுவது அடாது தான்' என ஒரு பெரியவர் காக்கிகளை கோக்கி ஒரு முறை கய மாக கவின்றருளினர். விட்டுக்காரன்=மோட்ச காயகன். கொண்ட மனேக்குக் குடியடிமை யாயிருந்து கண்டபடி ஊழியங்கள் கைசெய்வார்;-தொண்டு புரிவார் எவர்ககும்; புரியார் இறைக்குப் பெரியார் பெருமை பெரிது. இத்தப் பெருமையில் சிலர் உரிமை கொண்டுள்ளனர். சனகன் முதலிய அரிய ஞான சீலர்களும், பெரிய முடி மன் னர்களும் இறைவனைத் தொழுது உலகங்களை ஆண்டிருக்கின்ற னர். ஆண்டவனேக் கருதின வர் ஆண்டவர்களாயினர்; அல்லாத வர் அடிமைகளாய் மாண்டனர். நாளும் மாளுகின்றனர். உலகாயிதம். தெய்வம் இல்லை என்பதும் ஒரு வகை மதமாய் முடிக்கது. சாருவாகம், உலகாயிதம் என மதங்கள் சில உலாவிவருகின்றன. கண் கண்ட உலக இன்பங்களைத் தவிர மேலாக வேறு ஒன்றையும் கருதி ஒழுக கவர் உலகாயிதர் எனப் பெருகி வன்தனர். கண்டது கான் காட்சி; தெய்வம் உண்டு என்பது பிழை. தருமம் ஒழுக்கம் கருமம் கிே என்னும் போதனைகள் பேதைமை களாம். பிறர் மனைவியரை விரும்பினுல் பாவம், பிறர் பொருளே வவ்வினுல் தீமை என்பன எல்லாம் நெஞ்சாம் இல்லாத கோழை கள் சொல்லிய வஞ்சகச் சூழ்ச்சிகளே. மனம் விரும்பியபடி எதை யும் அனுபவிக்கலாம். கட்டுப்பாடுகள் செய்வது பகுத்தறிவில்லாக மட்டித்தனங்களாம். கண் எதிரே கண்ட இன்ப போகங்களே எண்ணியபடியே இனிது காாமல் காணுத சுவர்க்க மோட்சன் களைக் கருதி புழல்வதி அறிவு கேடான (:Բ(Լի՝ மடமையேயாம்; என இவ்வகையில் உலகாயிதருடையகொள்கைகள் பாவியுள்ளன. வள்ளமுலே மாதர் அனுபவம் உருமல் வாலிபம் விண் போக உபவாசம் செய்தும் தள்ளரிய தவமுயன்றும் கனிகாய் தின்றும் தாம்கெட்டும் கேடு பிறர் தமக்குச் சூழ்வித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/320&oldid=1326079" இலிருந்து மீள்விக்கப்பட்டது