பக்கம்:தரும தீபிகை 3.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1092 த ரும தி பிகை உள்ளது சொல்பவன்தனைப் பொய்சொல்வோன் என்றும், உறுவிழியில் தோன் ருதது உண்மை என்று விள்ளுமவன் தானே மெய் சொல்வோன் என்றும், விளம்புதுர்ப்புத்தியர் இவர்போல் வெய்யோர் யாரே? கெட்டுடலே இருகூருய்ப் பிளங்து சீவன் நிற்பது அதில் கண்டவர் ஆர் ர்ேதாம் பாரும்! விட்டுடலை அதுபோன வழியார் பார்த்தார்: விண்ணுலகில-இருந்ததையார் விளங்கி வந்தார்? எட்டுணே அவ்வளவு இதற்குள் மெய்யுண்டாளுல் இன்று முதல் யான் சாருவாகன் என்னும் கட்டுரையும் வேண்டேன்; பாஷண்ட விஞ்சைக் கல்வியையும் எவர்க்குமினிக் கழறிடேளுல் (2) எவ்வுயிர்க்கும் பிறப்பும் அவயவமும் ஒக்கும்; இதில் வருண பேதம் உள என்ருல், மேலாம் அவ் வருண்த்தவர்க்கு உறுப்பு ஒன்று அதிகம் உண்டோ? ஆகாயம் கனில் கின்றும் அவர் வீழ்த்தாரோ? செவ்வியவர் கரைதிரை மூப்பு இவைதாமின்றித் தீர்வையின் சாக்காடுமின் றிச் சிறந்தார் கொல்லோ? கவ்வையில் ஆண்பெண் சாதி இரண்டி ன் அல்லால் காசினியில் வேற்றுருவம் கண்டார் யாரே? (3) பொலிவுறுதாரம் பரதாரங்கள் என்று பொறித்தகுறி உளதோ கம்பொருள் ஈது என்றும் இலகு பர திரவியம ஈது என்றும் ஆங்கே == எழுத்து வெட்டி இருப்பதுண்டோ? எப்பெண்டிரும் வலியவருக்கு எப்பொருளும் தமதன்ருே கை மாட்டாதார் பிறர்மனேயாள் மற்ருேர் செம்பொன் கலியில் அதிபாவம் வரும் பழிமேல் உண்டு கரகம் என்று புகல்வர் எங்க நாளும் தானே. (4) வானமுதம் என இரதமலிந்த தெண்ணிர் வாவிதமது அருகிருக்க மடுத்துண்ணுமல் கான லைர்ே என்றுஓடி உழலுவார் போல் கைப்பலமாய்க் கிடைதத இன்பம் கடிந்து புத்தி ஈனர் சிலர் சொன்ன பொய்யை மெய் என்று எண்ணி இவ்வுலகில் பற்பல பேர் இரண்டும கெட்டுப் போனவர்க்கும் இன்பமுற இவ்வாறு ஓதிப் புத்தி கல்கி கமமியலிற் பொருத்தினேனல். (5) (மெய்ஞ்ஞான விளக்கம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/321&oldid=1326080" இலிருந்து மீள்விக்கப்பட்டது