பக்கம்:தரும தீபிகை 3.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. ம. த ம். 1 ().93 மோகன் என்னும் மன்னனிடம் தன்னுடைய பிரசாபங்க i ளைக் குறிதது இன்னவா. சாருவாகன் கூறியிருக்கிருன். பகுத்தறிவு வாதிகள் ைஇக் காலக்கில் கிளைக் கிருப்பவர் சொல்வித திணிவதையும், மும் காலத்தில் முனே கதிருப்பதையும் ஈண்டு இணைத்து எண்கணிக் கொன வேண்டும். மனித சபாவங் கன மருள் கிலேயில் யாண்டும் ஒருமுகமாகவே மருவிவருகின்றன. தேகமே ஆதி தாமா; போகமே முத்தி என்று அவர் கருதி நிற்கின்றன்ர் யாகொரு நெறி முறையுமின்றி கேளுசு போன படி அஞ்சமல் செல்வ,ே -ટ્ટો ண் மை என அவர் கேண்மை கொண் டாடுகின்றனர். மாயமயக்கங்கள் கேயங்காய் கிலவி கிற்கின்றன. H = - = - - - == ■ + கடவுள் உண்டு என். சிலர் செல் விக் கொண்டாலும் .ெ : றிவேறிகளிலும் போகக்களிப்பிலுமே உலகக்கள் பெரும்பாலும் மூழ்கிக் கிடக்கலால் ல ாரும் உலகா யிதர்களாகவே உலாவி யுள்ளனர். செய்ய ரிய கில் வையம் களி கொள்கிறது. அரிய செயல் அலாது. உலகமயல் பலவகையிலும் பரிகாபமுடையது. தெய்வ வழிபாடு சீவனுக்கு உய்தி. இறைவன் எல்லாம் வல்லவன்: எ சறும் உள்ளவன்: இன்ப நிலையினன். அக்கப் பா.பொ চেষ্টা 4-டு; அலன்டோடு கருதி வரு வது உயிர்க்கு உயர்க்க அமுக போகமாய்ச் சான் அது வருகிறது. F%னத்து நினைக் உணர்ந்த உணர்த்து கெகிழ்க் துசேகிழ்க்து அன்பே நிறைவது நிறைந்து ஊற்றெழுங்கண் ரே தல்ை உடம்பு நஆனந்துகஃவங்து அருவமுதே கன்னிதியே! ஞான கடதகரசே! எ ன லுரிமை கா யகனே! எனறு வனே ருதுவனே க்து ஏத தும்கா வ. மின் உலகியலிர் மரணமிலாப் பெருவ முவில் வாழ க்திடலாம் கன உர்! புனைந்துர்ையேன்,பொயபுகலேன் சக்தியம்சொ கின்றேன்; பொற்சபையில சிற்சபையில புகுத்தருணம் இதுவே (அருட்பா) தெய்வ சித்தனே செய்து வந்துள்ள இசாமலிங்கசுலாமிகள் உலகத் தவறை நோக்கி அன்புசிமையோடு இங்கனம் உறுதியுண் மைகளை உாைத்திருக்கிரு.ர். உள்ளத்தின் உருக்கமும் ஆன்ம அணு பவங்களும் உரைகளில் பெருகியுள்ளன. ஊன்றி உணர் து உய்தி கலங்கக ஒர்ந்து தெய்வ சீர்மைகளைத் தோய்ந்து கொள்ளுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/322&oldid=1326081" இலிருந்து மீள்விக்கப்பட்டது