பக்கம்:தரும தீபிகை 3.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1094 த ரு மதி பி கை 514. ஒக்கலுறு பிள்ளையாய் உள்ளன்பன் ஒட்டிகின்ருன் மிக்க வுயர்ஞானம் மேவிஞன்-பக்கல் வருகின்ற பாலய்ை வங்தான் இறைவன் அருகொன்றி வாழ அறி. (తా) இ-ள் கணிக்க அன்பு கடவுளின் கைக்குழங்கையாய் மிக்க இன்பம் பெறுகிறது:தெளிக்கஞானம் வளர்க்க பாலன்.ஆய்க் கிளர்ந்து வரு கிறது; இருமை கிலேயும உணர்ந்து உரிமையில் உயர்க என்பதாம். இது, அறிவினும் அன்பு இனிது என்கின்றது. உயிர்கள் கடவுளுடைய ஒளிகள். மனித உடம்புகளை மருவி யன அறிவு மிகப் பெற். ச் சிவ கோடி களுள் மேன்மையாய் விளங்குகின்றன. படியேறிப் பககுவம் அடைந்தபொழுது முடிவு கிலைகளை அவை உனா நேர்கின்றன. அங்ஙனம் உண்மைகளை நன்கு உணருங்கால் மெய்யுணர்வுடையனவாய் உய்தியுமகின்றன. பாமனை நோக்கியன மாய் உயர்கின்றன. அவ்வுயர்வே உயர்க்க பிறவிப் பயனுய் ஒளி மிகுந்து தெளிவமைத்துள்ளது. அறிவு கலம் பெருகவே மனிதன் உறுதி கிலேகளை ஒர்த்து கொள்கிருன். ஒாது ஒழியின் அந்த அறிவு வறிதாய் இழிகின் றது. தெய்வக் காட்சியை மருவிய பொழுது கான் மனிதன் புனி தளுப் உயர்கிருன். மருவாவழி அவனுடைய கலையறிவும், கிலேய/வி வும் புலையுறுகின்றன. கற்றதனுல் ஆய பயன் என்கொல்? வாலறிவன் நற்ருள் தொழாஅர் எனின். (குறள், 2) சிறந்த கல்வியறிவுக்குப் பயன் உயர்க்க .ொருளே உணர்ந்து வணங்குவதேயாம் எனத் தேவர் இங்ானம் உணர்த்தி யுள்ளார். எல்லாம் அறிய வல்லவன் ஆதலால் கடவுளை வாலறிவன் என்ருர். இயல்பாகவே யாவும் அறியும் மெய்யுணர்வு வாலறிவு என வக்தது. பயின்.து முயன்று மனிதன் சிறிதே அறிகிருன். சிற்றறிவனை இவன் முற்றறிவனே உற்றறியின் அது உயிர்க்கு ஊதியமாய் உய்தி கருகிறது. நூலறிவன், வாலறிவனை உரிமையோடு கருதி வரும்.அளவே உயர் மகிமைகளை மருவி வருகிருன் பெரிய கினைவு அரிய பெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/323&oldid=1326083" இலிருந்து மீள்விக்கப்பட்டது