பக்கம்:தரும தீபிகை 3.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. ம த ம். 1095 மையாய் உருவேறி உயர்கிறது இன்ப நிலையமான இனிய பொரு ளைத் தழுவினவன் இன்பமிகப் பெறுகின்ருன்.

குழந்தையும் தெய்வமும் கொண்டனைத்த இடம்” என் னும் பழமொழி கடவுள் நிலைமையை விழி தெரிய விளக்கியுளது.

எங்கும் கிறைந்துள்ள இறைவனே எக்க உள்ளம் உரிமை யோடு கருதுகிறதோ அங்கே அவன் ஒளியாய் உலாவுகின்ருன். காயமே கோயிலாகக் கடிமணம் அடிமை யாக வாய்மையே தாய்மையாக மனமணி இலிங்கமாக நேயமே நெய்யும் பாலா கிறையர்ே அமைய ஆட்டிப் பூசனை ஈசனுர்க்குப் போற்றவிக் காட்டினேமே (1) விள்ளத்தான் ஒன்றுமாட்டே ன் விருப்பெனும்வேட்கையாலே வள்ளத்தேன் போல துன்னே வாய்மடுத்து உண்டிடாமே உள்ளத்தே கிற்றியேனும் உயிர்ப்புளே வருதி ஏனும் கள்ளத்தே கிற்றி அம்மா! எங்ங்னம் கானு மாறே: (2) (தேவாசம்) திருநாவுக்காசர் ஈசனைக் கருகியுருகி உரிமையோடு இவ்வாறு பேசியிருக்கிருர். அன்பு கனிக்க அனுபவ மொழிகள் ஆன்ம இன் பங்களை அருளுகின்றன உள்ளத்தே கிற்றி, உயிர்ப்புளே வருதி என் மதில் அவர் செய்து வந்துள்ள தெய்வ பாவனை தெரிய வக் தது. சுவாசத்திலும் ஈசு வாசனை வீசி வருகிறது. ஒக்கல் உறு பிள்ளேயாய் உள்ளன்பன் ஒட்டி கின்ருன். இறைவனை உரிமையுடன் அடையும் நெறிகள் பலவுள்ளன. அவற்றள் பக்தியும் ஞானமும் கலை சிறக்கன. பத்தி உருகி ஒன் ருகிறது; ஞானம் கருதித் தெளிக் த மருவி மகிழ்கிறது. கணிக்க அன்பும், தெளிக்க ஞானமும் விழி தெரிய வக்கன. ஒரு தாயின் இடுப்பில் இருக்கும் இளங் குழச்தையைப் போல் பக்திமான் கடவுளை ஒட்டி நிற்கிருன் கையில் பிடித்து நடத்திச் செல்லும் பாலனைப் போல் ஞானவான் நிலவுகிருன். கையை விடின் ஞானி விலகி விடுகிருன்; பக்கன் யாதும் அகலா மல் என்றும் ஒனறி மகிழ்ருெ ன் ஞானம் கானகப் போய்த் தழு வுகிறது; பக்கி வசமாய்ப் பாமன் வருகிருண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/324&oldid=1326084" இலிருந்து மீள்விக்கப்பட்டது