பக்கம்:தரும தீபிகை 3.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1096 த ரும பிே ைக ஒக்கல் உறு பிள்ளே: பக்கல் வரு பாலன். என்னும் இவ்வுருவகங்களால் பக்தனும் ஞானியும் பாமனைப் பற்றி கிற்கும் கிலைகளை உய்த்தனர்த்து கொள்ளலாம். இதயம் உருகின் ஈசன் அங்கே உதயமாகிருன். 515. ஆண்டான் ஒருவன் அருமைக் குழங்கைகளாய் ஈண்டி இவண் வங் கிருக்கின்ருேம்-மாண்டு ' படுமுன் அவனருளேப் பற்ருமல் மாருய்க் கொடுமை புரிதல் கொலே. (டு)

  1. .

இ-ன் இறைவனுடைய அருமைப் பிள்ளைகளாய் இங்கே காம் வக் திருக்கிருேப ; அக்க உள்மையை அடைக் து கொள்ளாமல் வீணே அழித்து 3ւսո التي اللق மிகுக்க பரிதாபமாம் - இ . இவ்வுலகில் ஒருவன் பிறக்கின்ருன் பிறக்க அவனே க் காயும் தக்கையும் உரிமையோடு உவந்து பேனியருளுகின்றனர். தன் பிறப்பிற் குக் of . , or 1. காயுள்ளமையால் ம காவையும் பிதாவை பும் அங்க கன் . காங் . வழிபட் Ç வரு:முன் . உளல விை ஒரு பிறவியில் உரிமையான ைசை இன் ു ருமையேடு டேனும் கடமையைப் பூண்டு ருேன் ஆகவே உயிாள வில் என்.றும உரிமையாயுளள இறைவனே வ்வளவு அன்புரிமையோடு தொ ழுது வா வேண்டும்? என்பது எளிகே தெளிவாம். பாமாத்த மா, சிவா, கமா என்னும் பெயர் வழக்கு அவற் வின் இயல்பையும் இலக்கையும் கே கே விளக்ெ கிக்கிற . ஆண்டான் ஒருவன் அருமைக் குழங்தைகள். என மது சிவகோடிகளுக்கு கடவுளுக்கும் உள்ள உறவுசி மையை அனுபவ முறையில இனித உணர்த்து கொள்ள வக்கது. பிள்ளைகளிடம் பெற்ற தக்கை கொண்டுள்ள அன்புரிமைகளே அனுபவக் கில் அறிந்து வருகிருேம். இயல்பான உருக்கங்கள் உயர்வான உண்மைகளை யாண்டும் நன்கு உணர்த்தி கிக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/325&oldid=1326085" இலிருந்து மீள்விக்கப்பட்டது