பக்கம்:தரும தீபிகை 3.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1098 த ரும தி பி ைக. இனிது தெளிவாயது. அரிய மதி பெரிய கதியை அவாவுகிறது. சத்து சித்து ஆனந்தம் என்னும் இங்க மூன்று தன்மைக ளும் கடவுளுடைய கிலேமைகள் என வேதகாலத்திலிருந்து முனி வர்கள் வழங்கி வந்துள்ளனர். சத்து-நித்தியமாப் நிலைத்திருப்பது. சித்து-யாண்டும் விளங்கி கி.ம்பது. ஆனந்தம்-என்றும் இன்பமாயுள்ளது. இம் மூன்று நீர்மைகளும் சச்சிதானந்தன் என்னும் பேரால் துலங்கி வருகிறது. இங்கனம் இன்ப நிலையமான பொருளை அன்போடு கருதி வரும் அளவில் சீவன் தெய்விக கிலேயை மேவு கின்றது. அன்பு நலங்கள் கனிய இன்ப கலங்கள் விளைகின்றன. மனம் வாக்கு காயங்கள் நன்மையில் கோப்த்து புனிதம் அடைந்த பொழுது மனிதன் கடவுள் நிலையை மருவுகிருன். மரு வவே அதிசய ஆற்றல்கள் பெருகுகின்றன. யோகி, ஞானி, மகாத்துமா என விளங்கி வருபவர் எவரும் இறைவன் அருளைப் பருகியுள்ளவரே. உள்ளம் தாய்மையாப்க் கெளிய உரிமைகள் காமாகவே வருகின்றன; வரவே அரிய மகிமைகளோடு அவர் பெருகி மிளிர்கின்றனர். கடவுள் எங்கேயோ மறைந் திருக்கிருர் என மருளர் மரு ண்டு நிற்கின்றனர்; உள்ளும் புறனும் எங்கும் அவர் ஒளி செப் துள்ளமையைக் கெருளர் தெளிந்து மகிழ்ந்து வருகின்றனர். கனிந்த அன்பு மனிதனேக் கடவுள் ஆக்கிவிடுகின்றது. தங்கை பிள்ளையை அணைப்பதுபோல் உள்ளம்.உருகிய அன் பனே இறைவன் உரிமையுடன் அனைத்துக் கொள்ளுகின்ருன்; அந்த அணைப்பில் உள்ளவர் மனித உருவில் இருக்காலும் கருவி கரணங்கள் எல்லாம் பாபாப் உருகி நிற்கின்றனர். எங்தை பாய் எம்பிரான் மற்றும் யாவர்க்கும் கங்தை; தாய்; தம்பியான்; தனக்கு அஃது இலான்: முக்தி என்னுள் புகுந்தனன் யாவரும் சிங்தை பாலும் அறிவரும் செல்வனே. (கிருவாசகம்) கனக் த் கங்கை:அகில உயிர்களுக்கம் ங்தை என இை o f குதி ! தி அ - что கு த r a f வனே எதிர் அழைத்து மணிவாசகப்பெருக்ககை இங்ங்னம் உருகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/327&oldid=1326087" இலிருந்து மீள்விக்கப்பட்டது