பக்கம்:தரும தீபிகை 3.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. ம த ம். 1094) உரைத்திருக்கிருர். கன் உள்ளத்தில் புகுந்துள்ளதாகச் சொல் வியுள்ளமையால் அன்பின் வசமாப்ப் பரமன் இன்பம் சுரங் திருக்கும் கிலே இனிது புலனும். தாயாகிக் தந்தையுமாய்க் காங்குகின்ற தெய்வம்; கன்னேகிகள் இல்லாத தனித்தலேமைத் தெய்வம்; வாயா வாழ்த்துகின்றேர் மனத்தமர்ந்த தெய்வம்; மலய டிஎன் சென்னிமிசை வைத்தபெருங் தெய்வம்; காயாது கனியாகிக் கலந்தினிக்கும் தெய்வம்; கருஃனகிதித் தெய் வமும் அம் காட் டுவிக்கும் தெப் வம்; சேயாக எனேவளர்க்கும் தெய்வமகா தெய்வம்; சிற்சபையில் விள ங்குகின்ற தெய்வமதே தெய்வம். (அருட் பா ) தங்தை தாயும்;ே என்னுயிர்க் துனேயும்;ே சஞ்சலமது தீர்க்க வந்த தேசிக வடிவும்:t; உனேயலால் மற்ருெரு துனே கனேன்; அந்தம் ஆகியும் அளப்பரும் சோதியே! ஆகியே! அடியாகம் சிங்தை மேவிய காயுமா ன ெைனனும் சி. கிரிப் ,ெ ரு rானே ! (, புமான வர்) உண் ைதெரிந்த - பொழுது க. வுளே இவ்வாறு உரியை பாராட்டி உருக நேர்கின்றனர். வந்த இடக்கையும் சொந்த நிலையையும் மறந்து கிற்றலால் இறைவனுடைய உரிமையில் உள் ளம் உருகாமல் ஊனபாப் இழித்து உழலுகின்றனர். ஞான மாப் உயர்ந்தாலன்றி ஈனம் நீங்குவதில்லை. நீ கெப்வத்தின் பிள்ளை; திவ்விய கதிகளே அடைய உரிய வன்; உன் உள்ளத்தைப் புனிதமாக்கி உப்தி கானுக. 516. உருவம்பேர் இல்லா ஒருவனுக்குப் பல்வே அருவம்பேர் கூறி உளஅகின்றீர்-கருவமதில் கொண்டு பிணங்கிக் குதிப்பதேன் கூர்ந்துமெயப் கண்டு தெளிமின் கனிந்து. (6) இ-ள் அருவமாயுள்ள பரம் பொருளுக்குப் பல உருவங்களையும் பல பெயர்களையும் கூறிக்கொண்டு உளறி வருகிறீர்; அதில் செருக்கு மிகுந்து மாஅலுபாடு மண்டி வாது புரிகின்றீர்; அங்தோ! உள்ளம் கனிந்து உண்மையை உணர்ந்து கொள்க என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/328&oldid=1326088" இலிருந்து மீள்விக்கப்பட்டது