பக்கம்:தரும தீபிகை 3.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1100 தருமதி பிகை. இது சமயப் பினக்கை ஒழிக. என்கின்றது. உலகம் உருவத் தோற்றங்களால் நிறைந்திருக்கின்றன. எங்கே உருவம் உள்ளதோ, அங்கே பெயரும் உண்டு. மனிதன் கண்ணில் அகப்பட்ட காட்சிப் பொருள்களுககும, மனத்தில் தோன்றியகருத்துப்பொருள்களுக்கும்பொருக்கமானபெயர்களை குறித்து விடுகிருன். அவை வழிமுறையே வழங்கி வருகின்றன. சிவன் மால் அயன் என இறைவனுக்கு இன்னலாறு பல நாமங்கள் பேசப்படுகின்றன. இப்படிப் பேர் இட்டது பார்: இவை எ ப்படி உண்டாயின? இக் கேள்விக்கு யாரும் நேரே பதில் சொல்லமுடியாது. தான் பெற்றபிள்ளைக்குத் தாய் பேர் இடுகிருள்; தந்தை நாமம் சூட்டுகிருன். ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளுக்கு பார் பேர் இடுவது? எவ்வாறு கூறுவது? மனிதனுக்குத் தோன் றியபடி எ ல்லாம் கடவுளுக்குப் பேரைக் குட்டி வழிபட நேர்ந் தான். அவ்வழிபாடுகள் பல வகைகளாப்ட் பெருகி வரலாயின. பெயர்களுக்கு இயல் அளவில் கார னங்களும் காண வந்தன. கானினும் அவை பூரணமாகக் தெரிக்கபாடில்லே. மொழிப் பொருட் கார னம் விழிப்பத் தோ ன்ரு (கொல்காப்) து ஆசிரியர் கொல்காப்பியனர் இவ்வாறு இலக்கணமும் விதித்தருளினர். இபரியோர் வழங்கிய பெயர்களின் பொருள்கள் அரிய நிலையின என்பது இகளுல் அறியலாகும். பேர் ஆயிரம் பரவி வானுேள் ஏத்தும் பெம்மான்' (தேவாரம்) 'நாமங்கள் ஆயிரமுடைய கம்பெருமான்' (திருவா ப்மொழி) சாதிகுலம் பிறப்பு இறப்புப் பங்கமுத்தி அருவுருவத் தன்மை காமம் ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவறநின்று இயக்கம் செய்யும் சோதியை: மாத்து வெளியை, மன.தவி! நிறைவான துரிய வாழ்வைத் திகில்பாமாம் பொருளைத் திருவருளே கினைவாகச் சிங்தை செய்வாம். ' தாயுமானவர் கடவுளே இவ்வாறு கருதியிருக்கிருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/329&oldid=1326089" இலிருந்து மீள்விக்கப்பட்டது